By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசியில் பாமக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசியில் பாமக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்!
தமிழ்நாடுதென்காசி

தென்காசியில் பாமக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்!

Last updated: August 29, 2026 3:31 pm
August 29, 2026
6 Views
Share
SHARE

தென்காசி, ஆக. 29:
தென்காசி தெற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம், தென்காசி ரயில் நிலையம் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாநில துணைத் தலைவர்கள் சேது அரிகரன், அய்யம்பெருமாள் பிள்ளை, திருமலை குமாரசாமி யாதவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் ஷேக் மைதீன், சமூக நீதிப் பேரவை மாநில மகளிர் அணி துணைத் தலைவி வழக்கறிஞர் சகிலா, மாநில வர்த்தக அணி தலைவர் தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துதல், சாதி-மத பாகுபாடின்றி உறுப்பினர் சேர்க்கையை அதிகரித்தல், உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றும் வகையில் பணியாற்றுதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஷேக் மைதீன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தலின்படி தென் மாவட்டங்களில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்த ஆயத்தக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், தென் மாவட்ட மக்களின் முக்கிய வாழ்வாதார பிரச்சனைகளில் ஒன்றான தாமிரபரணி நதியை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தினார். தாமிரபரணி நதியை பாதுகாக்க கடந்த 2017-ம் ஆண்டு அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும், சட்டமன்றத்தில் தாமிரபரணி நதியை சுத்தப்படுத்தி பாதுகாக்க வேண்டும் என சௌமியா அன்புமணி குரல் கொடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.

கூட்டத்தில் மாவட்ட, ஒன்றிய மற்றும் பேரூர் நிர்வாகிகள், மகளிரணி, இளைஞரணி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

TAMCO மூலம் சிறுபான்மையினர் பல்வேறு வகை கடன்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
குழித்துறை அருகே தவெக நிர்வாகி ரயில் முன் பாய்ந்து தற்கொலை
6 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்: முதற்கட்ட ஒதுக்கீடு செய்யும் பணி துவக்கம்
விண்வெளி அறிவியல் முகாமில் பங்கேற்பு
குளம் போல் காட்சியளிக்கும் வயல் வெளிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவிலில் போலி நகையை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி: 3 பேருக்கு வலை

July 3, 2026
29 Views
மாணவர்களிடையே தபால்தலை சேகரிப்பை ஊக்கப்படுத்த தேர்வு
டவுன்ஹாலில் நுகர்வோர் விழிப்புணர்வு சேவை இயக்கம் விழா
சந்தனக்கூடு திருவிழாவிற்காக தர்கா ஹக்தார்கள் சந்தன கட்டை அரைக்கும் பணி
ரூ22 லட்சம் நூலகம் விரிவாக்க பணி அடிக்கல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account