By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சூட்கேஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > சூட்கேஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!
சென்னைதமிழ்நாடு

சூட்கேஸ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கைது!

Last updated: August 29, 2026 12:14 pm
August 29, 2026
12 Views
Share
SHARE

சென்னை.ஆக.29.

சென்னையில் 38 வயது பெண் ஹயாத்துன் நிஷா கொலை செய்யப்பட்டு, அவரது உடல் பாகங்கள் சூட்கேஸில் அடைக்கப்பட்டு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் ஆக்ராவுக்கு அனுப்பப்பட்ட அதிர்ச்சி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான மாணிக் உதின் லஸ்கர் மணிப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 5-ம் தேதி ஆக்ரா ரயில் நிலையத்தில் துர்நாற்றம் வீசிய சூட்கேஸை சோதனையிட்டபோது உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இதையடுத்து சென்னை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, கூடுவாஞ்சேரியில் நிஷா தங்கியிருந்த வாடகை வீட்டை கண்டறிந்தனர். அங்கு மேலும் உடல் பாகங்கள் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் உள்ள ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள காஷிம்பூர் பகுதியில் உள்ளூர் போலீசாரின் உதவியுடன் மாணிக் உதின் லஸ்கர் கைது செய்யப்பட்டார். அவரை டிரான்சிட் வாரண்ட் பெற்று தாம்பரத்துக்கு அழைத்து வர போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பகபதி மாஜியை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் முழு பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரன் புதூர் அருகே கோவில் கதவை உடைத்து திருட்டு
ஏழைக்கு ஒரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதியா என பொதுமக்கள் ஆவேசம்!!
நாகர்கோவில் சிறையில் வார்டனிடம் ரகளை ஈடுபட்ட கைதி; போலீசார் விசாரணை
அரசு மருத்துவக் கல்லூரியில் இருந்து இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்
இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவர் தனிப்படையினரால் கைது; எஸ் பி பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

விசிக மாவட்ட செயலாளர் கோரிக்கை

January 28, 2025
75 Views
நாகர்கோவில் வலம்புரிவிளை உரக் கிடங்கை மாற்ற வேண்டும்: முதலமைச்சருக்கு அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
மருங்கூரில் சூரசம்ஹாரம் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
ரூ.18 5 கோடியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
டிரைவரை விபச்சாரத்திற்கு அழைத்த பெண்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account