By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 6-வது நினைவு தினம் அனுசரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 6-வது நினைவு தினம் அனுசரிப்பு
கனஂனியாகுமரி

முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் 6-வது நினைவு தினம் அனுசரிப்பு

Last updated: August 28, 2026 6:16 pm
August 28, 2026
12 Views
Share
SHARE

தென்தாமரைகுளம், ஆக. 28:

முன்னாள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், வசந்த் அண்ட் கோ நிறுவனருமான எச். வசந்தகுமாரின் 6-வது ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் குடும்பத்தினர் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் வசந்தகுமாரின் மனைவி தமிழ்ச்செல்வி வசந்தகுமார், மகன் விஜய் வசந்த் எம்.பி., மகள் தங்கமலர் ஜெகநாத், மகன் வினோத்குமார், மைத்துனர் எம்.எஸ். காமராஜ் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். மேலும் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ், நாகர்கோவில் மாநகர காங்கிரஸ் தலைவர் சிவபிரபு, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜார்ஜ் ராபின்சன், மாமன்ற உறுப்பினர்கள் நவீன்குமார், அனுஷா பிரைட், முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து வசந்தகுமாரின் மணிமண்டபத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து அவரது நினைவு தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காளிகேசம் பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை நீட்டிப்பு
வாசிப்பு இயக்க புத்தகங்களுக்கு மாணவர்கள் கதை எழுதலாம் -மாநிலத் திட்ட இயக்குனர் தகவல்
சுருளோடு பகுதியில் மத ரீதியான தியான மண்டபம் அமைக்க அமைச்சர் முயற்சி: தமிழக முதல்வர் வருகையின்போது இந்து முன்னணி கறுப்புகொடி காட்டும் போராட்டம் அறிவிப்பு
ரூ.25,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த போலீசார்
கருங்கல் பகுதியில் மரத்தில் பதுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுமாநிலம்மாவட்டம்வேலூர்

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் !

March 10, 2025
73 Views
விளை நிலத்தில் புகுந்த நீரால் சுமார் 60 ஏக்கரில்
திருக்குறள் விரைவு ரயிலினை தினசரி இயக்க தளவாய்சுந்தரம் கடிதம்
உடலில் மது பாட்டில்களைக் கட்டிக்கொண்டு ஆட்சியர் அலுவலகம் வந்த சமூக ஆர்வலரால் பரபரப்பு
குளச்சலில் விசைப்படகில் வட மாநில தொழிலாளி கொலை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account