By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மண்டைக்காடு கோயில் முன்பு விஷ்வ ஹிந்து பரிஷத் மறியல் போராட்டம்: நிர்வாகிகள் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மண்டைக்காடு கோயில் முன்பு விஷ்வ ஹிந்து பரிஷத் மறியல் போராட்டம்: நிர்வாகிகள் கைது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மண்டைக்காடு கோயில் முன்பு விஷ்வ ஹிந்து பரிஷத் மறியல் போராட்டம்: நிர்வாகிகள் கைது

Last updated: August 5, 2026 6:49 pm
August 5, 2026
28 Views
Share
SHARE

குளச்சல், ஆக. 5 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தினம் தமிழகம் கேரளா உட்பட்ட பல பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம் தோறும் வந்து செல்லும் இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த கோயில் மேலாளர் செந்தில்குமார் மீது பல முறைகேடு குற்றசாட்டில் ஈடுபட்டு வருவதாக புகார் உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க பல முறை புகார்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காத இந்து அறநிலையத்துறையை கண்டித்து விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மண்டைக்காடு பகவதி கோயில் முன்பு போராட்டம் நடைபெற்றது.

போலீசார் அனுமதி மறுத்து, விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் பிரதீப் உட்பட்ட 25 மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தை தொடர்ந்து கோயில் முன் வாசலை தவிர மற்ற வாசல்கள் மூடப்பட்டு போலீசார் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

போலீசார் போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து கோயில் பிரார்த்தனை செய்ய போவதாக‌ விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் தெரிவித்தனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்ததை தொடர்ந்து கோயில் முன் மறியல் போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் கலெக்டரேட் ஆட்டோ நிலையத்தில் சிஐடியு சார்பாக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
நாகர்கோவிலில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை
குமரியில் பெண்களின் புகைப்படங்களை ஏஐ மூலம் ஆபாசமாக இன்ஸ்டாவில் பதிவிட்ட இளைஞர் கைது
குமரி ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு: விஐபிகளுக்கு முன்னுரிமையா? சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு
நாகர்கோவில் சிறையில் வியாபாரி அடித்துக் கொலை: 3 சிறை பணியாளர்கள், 8 விசாரணை கைதிகள் மீது வழக்கு பதிவு: உடலை வாங்க மறுத்து 3ம் நாளாக உறவினர்கள் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நித்திரவிளை கடற்கரையில் மது அருந்திய 6 வாலிபர்கள் கைது

July 2, 2025
72 Views
வெள்ளமடத்தில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
குடும்பத்துடன் ஆனந்த குளியலிட்ட சுற்றுலா பயணிகள்
தமிழ்நாடு அரசின் சாதனைவிளக்கபுகைப்படகண்காட்சி
புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account