By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 30 ஆயிரம் கடைகள் அடைப்புபல கோடி வர்த்தகம் முடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > 30 ஆயிரம் கடைகள் அடைப்புபல கோடி வர்த்தகம் முடக்கம்
ஈரோடுமாவட்டம்

30 ஆயிரம் கடைகள் அடைப்புபல கோடி வர்த்தகம் முடக்கம்

Last updated: December 2, 2024 2:40 pm
December 2, 2024
105 Views
Share
SHARE

ஈரோடு, டிச 1

மத்திய அரசு கடந்த நவம்பர் 1-ந் தேதி வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி.விதித்துள்ளது இதன் காரணமாக தொழில் செய்யும் வணிகர்கள் கடும் பாதிப்பு அடைவார்கள் என்றும் மத்திய அரசு கொண்டு வந்துள்ள 18 சத வீதம் ஜி.எஸ்.டி வரியினை திரும்ப பெற வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக  

 ஈரோடு  மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்க கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

 அதன்படி  ஈரோட்டில் ஒரு நாள் கடைய டைப்பு போராட்டம் நடந்தது இந்த கடை யடைப்பு போராட்டத்திற்கு  75 சங்கங்கள் ஆதரவு தெரிவித்து கடை அடைப்பு போராட்டத்தில் பங்கேற்றன. 

ஜவுளி சந்தைகள் சிறிய கடைகள் மற்றும் பெரிய ஜவுளி நிறுவனங்கள் வரை கடைகள் மூடப்பட்டு சாலை கள் வெறிச்சோடி காணப்பட்டன  மஞ்சள் சந்தைகளும் மூட ப்பட்ட ன. மேலும்

எலக்ட்ரிக்கல் கடைகள். அரிசி மண்டிகள் உள்பட பல்வேறு  கடைகளும் அடைக்க ப்பட்டு இருந்தன. இந்த கடை அடைப்பு போராட்டத்தினால்  சுமார் 

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன . இதனால் பல கோடி  ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இது போல சத்தியமங்கலம் கோபி  போன்ற இடங்களிலும் கடையடை ப்பு போராட்டம் நடைபெற்றது .

இதுபற்றி கூட்டமைப்பின் தலைவர் ராஜ மாணிக்கம்  கூறியதாவது: தமிழகத்தில் ஏற்கனவே சிறு. குறு தொழில் நிறுவனங்கள் வரிவிதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் தொழிலும் மந்த நிலையில் நடைபெற்று வரும் சூழ்நிலையில் வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரிவிதிப்பு, சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு மற்றும் புதிய வரி விதிப்பால் தமிழகம் முழு வதும் 63 லட்சம் சிறு வியா பாரிகள் பாதிக்கப்படுவர்.

 

எனவே வாடகை கட்டி டங்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள 18 விழுக்காடு வரியை வாபஸ்  பெறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தனியார் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்தில் ஒருவர் பலி
வடசேரி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் சிரமம்.
குமரி – கேரள எல்லை பகுதியில் அமைந்துள்ள சோதனை சாவடிகளில் கலெக்டர், எஸ்பி ஆய்வு
ஊத்தங்கரையில் ஜாமாபந்தி நிறைவு நாள், ரூ.3,37,500 மதிப்பீட்டில் நலத்திட்டம்
தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் தீ தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

April 17, 2025
68 Views
தென்னிந்திய அளவிலான ஆக்கிப்போட்டி தொடக்கம்
கீழடி அகழாய்வில் பல வண்ணங்களில் கிடைத்த பானை ஓடுகள்
காமராஜர் அரசு கலைக் கல்லூரியில் ரூ.3.97 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக கட்டப்பட்டுள்ள 14 வகுப்பறைக
பா.ஜ.க சார்பில் தெருமுனை கூட்டம் மேல்புறம் சந்திப்பில் நடந்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account