By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ‘கேவின்ஸ் தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக்’- சீசன் 2 அறிமுக நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ‘கேவின்ஸ் தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக்’- சீசன் 2 அறிமுக நிகழ்ச்சி
சென்னைதமிழ்நாடு

‘கேவின்ஸ் தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக்’- சீசன் 2 அறிமுக நிகழ்ச்சி

Last updated: August 5, 2026 5:59 pm
August 5, 2026
13 Views
Share
SHARE

சென்னை, ஆகஸ்ட் 05 –

கேவின்ஸ் தமிழ்நாடு பிக்கிள்பால் பிரீமியர் லீக்’ (TNPPL) – சீசன் 2 சென்னையில் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதுடன் நடிகைகள் வரலட்சுமி சரத்குமார், கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்கள் அணிகளுடன் மேடையில் தோன்றினர். லீக் இயக்குனர் யோகேஷ், தமிழ்நாடு பிக்கிள்பால் சங்கத்தின் தலைவர் மோஹித் குமார் மற்றும் செயலாளர் டாக்டர் காவ்யா சோமேஷ் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வை தொடங்கி வைத்தனர்.

மேலும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களின் 12 அணிகளும் அறிமுகப்படுத்தப்பட்டது.
தொடக்க விழாவில் பேசிய லீக் இயக்குனர் யோகேஷ் கூறியதாவது: “டி.என். பி.பி.எல் – இன் சீசன் 2, தமிழ்நாட்டில் பிக்கிள்பால் விளையாட்டுக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைகிறது. அதிகரித்த பங்கேற்பு மற்றும் ரசிகர்களின் வளர்ந்து வரும் ஆர்வம் ஆகியவற்றை கொண்டு பார்க்கும் போது, ​​இந்தியாவிலேயே பிக்கிள்பால் விளையாட்டின் முக்கிய மையமாக தமிழ்நாடு விளங்கும் என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு பிக்கிள் பால் தலைவர் மோஹித் குமார் கூறியதாவது: “இந்த லீக் போட்டியானது வீரர்களுக்கு ஒரு தொழில்முறை தளத்தை வழங்குவதோடு, அடிமட்ட அளவில் இவ்விளையாட்டில் பங்கேற்பதையும் ஊக்குவிக்கிறது. தமிழ்நாடு பிக்கிள் பால் சங்கம் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) ஆகியவற்றின் கூட்டு அங்கீகாரத்துடன்
2வது சீசனுக்கான லீக் போட்டிகள் 2026ம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் 20 வரை சென்னையில் உள்ள ‘எக்ஸ்பிரஸ் அவென்யூ ஏட்ரியம்’ பகுதியில் நடைபெறும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா
52 வது ஆண்டு திருக்கொடியேற்று விழா
நியாயவிலைக்கடைகளில் சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு கலெக்டர் பாராட்டு
ஈரோடு மாநகராட்சி 55 வது வார்டில் 25 ஆண்டுகளாக கேள்விக்குறியாக இருக்கும் சுகாதார பணி
சுற்றுலாத்துறையை மேம்படுத்த தக்ஷின் பாரத் உத்சவ்- 2024 மாநாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூர் பெருமாநல்லூர் சாலை பகுதியில் தின்னை பிரச்சாரம் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு

August 3, 2025
81 Views
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் அயல் நாட்டு தமிழ் கல்வித் துறை சார்பில் சிறப்பு ஆய்வரங்கம்
மாணாக்கர்கள் முதலமைச்சர் அவர்களுக்குநெஞ்சார்ந்த நன்றி
சுதந்திர தின சிறப்பு கருத்தரங்கம்
நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க குமரி நீதிமன்றங்களில் சிறப்பு சமரச தீர்வு மைய முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account