By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எம்.ஜி.ஆர் பாணியில் விஜய்: உதயநிதி கைது குறித்து முத்துக்குமார் கருத்து
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > எம்.ஜி.ஆர் பாணியில் விஜய்: உதயநிதி கைது குறித்து முத்துக்குமார் கருத்து
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

எம்.ஜி.ஆர் பாணியில் விஜய்: உதயநிதி கைது குறித்து முத்துக்குமார் கருத்து

Last updated: August 5, 2026 5:54 pm
August 5, 2026
79 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆகஸ்ட் 05 –

முதலமைச்சர் விஜய் எம்.ஜி.ஆர் பாணியை பின்பற்றி வருகிறார். அவரையும், ஆட்சியையும் அவதூறாக விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுகிறார்கள். அந்த வகையில் தான் எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டு உள்ளார் என்று அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முத்துக்குமார் கூறியதாவது: அநாகரிக பேச்சால் தான் இதற்கு முன்பு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். எதிர் கட்சி தலைவர் உதயநிதி மீது தற்போது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் தேவன் என்றாலும் விட மாட்டேன் என்கிற எம்ஜிஆரின் பாடல் வரிக்கேற்ப விஜய் ஆட்சி செய்ய விரும்புகிறார் போலும்.

வருகிற சட்டமன்ற கூட்டத் தொடர்களில் ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதையும் முன்கூட்டியே உணர்ந்தது போல் நடவடிக்கைகள் இருக்கிறது. எனவே எதிர் கட்சிகள் ஆக்கபூர்வமாக சட்டமன்றத்தில் இயங்குவது ஆரோக்கியமான அரசியலுக்கு வழி வகுக்கும். இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ஓடும் பேருந்தில் தங்க நகை திருட்டில் ஈடுபட்ட பெண்
திருவட்டார் அருகே முன்னாள் ராணுவ வீரர் மாயம்
குமரி 4 வழிச்சாலை திட்டம்
தாமிரபரணி சொகுசு படகு சீரமைப்புக்கு பின் கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது
போக்குவரத்து காவல்துறையின் தீவிர நடவடிக்கையால் சிக்கும் சிறார்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

துறையூர்: வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தீவிரம்

April 22, 2026
52 Views
பள்ளிவாசலில் நடைபெறும் கந்தூரி விழாவில் சிறப்பு
கார் மற்றும் மணி பர்சில் இருந்து கட்டுக்கட்டாக சிக்கிய லஞ்சப்பணம்
ரத்த தான முகாம்
லியோ பெலிக்ஸ் லூயிஸ் அவர்களுக்கு பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account