By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் உதயநிதியை கண்டித்து த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் உதயநிதியை கண்டித்து த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் உதயநிதியை கண்டித்து த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டம்

Last updated: August 4, 2026 7:15 pm
August 4, 2026
49 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 4 –

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் குறித்துப் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு பெண்கள் அமைப்பினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நாகர்கோவில் வடசேரியில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மாதவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், கவுன்சிலர்கள் ஸ்ரீலிஜா, அக்சயா கண்ணன், இளைஞர் அணி இணை அமைப்பாளர் தங்கராஜ், காமராஜ் கண்ணன், செயற்குழு உறுப்பினர் சக்தி குமரன், மாநகர இணைச் செயலாளர் முத்துப்பாண்டி, ஸ்ரீ கிருஷ்ணா பவுண்டேஷன் இயக்குனரும் தொழிலதிபருமான பால்ராஜ், தென்மண்டல நிர்வாகி சுந்தர்ராஜ், மகளிர் அணி நிர்வாகிகள் பாக்கியலட்சுமி, ஷீலா, ஆரல்வாய்மொழி பேரூராட்சி கவுன்சிலர் நவமணி மற்றும் வக்கீல் ராம் சுந்தர், அம்மு ஆன்றோ, செந்தில் முருகன் உள்பட நூற்றுக்கணக்கான மகளிர் அணியினரும் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் உதயநிதிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள், வடசேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், முதலமைச்சரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் ஒரே நோக்கத்தில், ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின், பெண்களையும் முதலமைச்சரையும் கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அவர் மீதும், இக்கருத்துகளைச் சமூக ஊடகங்களில் பரப்பிய திமுக ஐ.டி. விங் நிர்வாகிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரளித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆலய திருவிழா ஊர் பெயரை மாற்றம் செய்து நோட்டீஸ்; பங்குதந்தை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
தேனி மாவட்டம் தனியார் பள்ளி வாகனங்களை கூட்டாய்வு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி தீவிர பிரச்சாரம்
மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும்: பா ம க பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்
மார்த்தாண்டம் அருகே மகளை பலாத்காரம் செய்த தந்தை கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புது கிராமம் அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா: வீ த லீடர்ஸ் உறுப்பினர்கள் பங்கேற்பு

July 15, 2026
24 Views
மார்த்தாண்டம் அருகே பைக் – கார் மோதல்: வாலிபர் படுகாயம்
நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை,இந்தியாவின் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராகதேர்வு
வணிகர்கள் ஓட்டு யாருக்கு வணிக சங்கத் தலைவர் விக்ரமராஜா
ஜனாதிபதி விருது பெற்ற ஊட்டியை சார்ந்த காவல் அதிகாரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account