By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காற்றாலை மின் உற்பத்தி பல மடங்கு அதிகரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > காற்றாலை மின் உற்பத்தி பல மடங்கு அதிகரிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

காற்றாலை மின் உற்பத்தி பல மடங்கு அதிகரிப்பு

Last updated: June 2, 2024 8:13 pm
June 2, 2024
112 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 2 

 

 குமரி மாவட்டம் ஆரல்வாய் மொழியில் தென்மேற்கு பருவக்காற்று வீசி வருவதால் காற்றாலை மின் உற்பத்தி ஒரே நாளில் பல மடங்கு அதிகரிப்பு.

காற்று அதிகமாக வீசும் அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியாவிற்கு அடுத்தபடியாக உலக அளவில் அதிக காற்று வீசும் இரண்டாவது இடத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் தென்மேற்கு பருவ காற்று சீசன் தொடங்கியதால் ஆயிரம் மெகாவாட்டுக்கும்  குறைவாக மின் உற்பத்தி நடந்த காற்றாலையில் இருந்து  3500 மெகாவாட்டாக மின்சாரம் உற்பத்தி பலமடங்கு அதிகரித்து உள்ளது.

அணுமின் நிலையம், அனல் மின் நிலையம், நீர் மின் நிலையங்கள், காற்றாலைகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது கன்னியாகுமரி மாவட்ட்த்திற்கு ஆண்டிற்கு தென் மேற்கு மற்றும் வடகிழக்கு ஆகிய இரு பருவக்காற்றுகள் இயற்கையாகவே கொண்டு உள்ளது. காற்று அதிகமாக வீசும் அமெரிக்கா நாட்டில் கலிபோர்னியாவிற்கு அடுத்தபடியாக உலக அளவில் இரண்டாவது இடத்தில் உள்ள ஆரல்வாய்மொழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது தென்மேற்கு பருவ காற்று சீசன் தொடங்கி உள்ளது . இந்தியாவில் ஆரல்வாய்மொழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் காற்றாலை மின் உற்பத்திக்கு முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். ஆரல்வாய்மொழி, முப்பந்தால், சென்பகரமன்புதூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகின்றன. 225 கிலோ வாட், 400 கிலோவாட், 500 கிலோவாட், உள்ளிட்ட பல்வேறு திறன் கொண்ட காற்றாலை இயந்திரங்கள் மூலம் காற்றாலை மின் உற்பத்தி செய்யப்படுகிறது. தென்மேற்கு பருவ காற்று சீசன் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இறுதியில் துவங்கி செப்டம்பர் மாதம் வரை பலத்த காற்று வீசும் காலங்களாகும். இக்கால கட்டங்களில் அதிக அளவு மின் உற்பத்தி இப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது.  இதனால் நாள் ஒன்றுக்கு சராசரியாக ஒரு காற்றாலை மூலம் சுமார் 3500 யுனிட் வரை மின்சாரம் உற்பத்தி தொடங்கி உள்ளது . இந்த சீசனில் மட்டும் 12 ஆயிரம் மில்லியன் யுனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய தனியார் காற்றாலைகள் நிர்வாகங்கள் திட்டமிட்டு உள்ளன. தமிழக அரசு மின் வாரிய துறையில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தினால் தமிழகம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்கி பிற மாநிலங்களுக்கும் மின்சாரம் விற்பனை செய்ய முடியும் என காற்றாலை தரப்பில் கூறபடுகிறது.

விளம்பரம்

You Might Also Like

டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாளை
மேடையில் வைத்து ஏழை மாணவிக்கு நிதி உதவி
தருமபுரியில் உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதி மன்றத்தில் விசாரனை
வேலை வாய்ப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மாவட்டம் அமெரிக்கன் கல்லூரியில்

October 10, 2024
151 Views
ரூ.36 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட இருக்கும் ரயில்வே மேம்பாலம்
ஆணவ படுகொலை தடுப்பது குறித்து முதலமைச்சரிடம் பேசுவேன்; அமைச்சர் துரைமுருகன் காட்பாடியில் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் களத்தில் இளைஞரணி நிகழ்ச்சி
குள்ளம் பாளையத்தில் பஞ்சாயத்து கட்டிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account