By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து நாகர்கோவிலில் திமுக போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து நாகர்கோவிலில் திமுக போராட்டம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து நாகர்கோவிலில் திமுக போராட்டம்

Last updated: August 4, 2026 6:34 pm
August 4, 2026
21 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 4 –

தஞ்சாவூரில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக முதல்வர் ஜோசப் விஜய் குறித்து பேசிய கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பெண்களை இழிவு படுத்தும் வகையில் பேசிய உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு பெண்கள் அமைப்பினர் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

இந்த நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று கைது செய்யப்பட்டார். அவரது மீது 9 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட திமுகவினர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

நாகர்கோவிலில் திமுக மாவட்ட மாவட்ட அலுவலகத்தில் தொண்டர்கள் திரண்டனர். பின்னர் காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை அடுத்து வடசேரி சந்திப்பில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் மகேஷ் துவக்கி வைத்து பேசினார்.

அவர் பேசுகையில்: விவசாயிகளின் உரிமைக்காகவும் காவிரி நீருக்காகவும் தஞ்சையில் அறவழியில் போராடிய எதிர்கட்சித் தலைவரின் குரலை நசுக்க நினைக்கும் அரசின் அடக்குமுறைக்கு திமுக ஒருபோதும் அஞ்சாது. மேலும் இந்த கைது நடவடிக்கை முற்றிலும் அரசியல் பழிவாங்கும் செயல். காவல்துறையின் ஒருதலைபட்சமான போக்கை கடுமையாக கண்டிப்பதாகவும் கூறினார். பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள் உதயநிதி ஸ்டாலின் கைதை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் திமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு மற்றும் பொது குழு உறுப்பினர்கள், நகர ஒன்றிய பகுதி செயலாளர் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

உதயநிதி ஸ்டாலின் கைதை தொடர்ந்து நாகர்கோவில் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் தடுக்க திமுக அலுவலகம் மற்றும் நகரின் முக்கிய சந்திப்பு பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த அவசரப் போராட்டத்தால் நாகர்கோவில் பகுதியில் பரபரப்பு நிலவியது.

விளம்பரம்

You Might Also Like

வடசேரி பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லாமல் பயணிகள் சிரமம்.
முதல்வர் இளைஞர் விருது பெற விண்ணப்பிக்க அழைப்பு
குமரி – கேரளா எல்லையில் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையில் கொடி அணிவகுப்பு ஊர்வலம்
தஞ்சாவூர் முன்னாள் நகர்மன்ற தலைவர் இறைவனுக்கு விருது
பராமரிப்பின்றி புதருக்குள் புதைந்த புளியடி பூங்கா!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

தருமபுரி மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டமன்ற பேரவை மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு நடத்தினர்.

May 23, 2025
82 Views
தக்கலை அருகே குளியறையில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு
உடல் முழு பரிசோதனை முகாம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் விடுதிகளில் சேர மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூரில் காரல் மார்க்ஸ் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account