By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் 32 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடைபெற்ற நாய் கண்காட்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் 32 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடைபெற்ற நாய் கண்காட்சி
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் 32 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக நடைபெற்ற நாய் கண்காட்சி

Last updated: August 3, 2026 8:35 pm
August 3, 2026
11 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஆகஸ்ட் 03 –

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரி மைதானத்தில், 32 வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கால்நடைபராமரிப்புத்துறை சார்பாக, நாய் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியில் பல்வேறு இடங்கள் மற்றும் மாவட்டங்களிலிருந்து அரிதான நாய் இனங்களான டால்மேஷன், ஜம்கோர்சா, கிரேட்டேன், லேபர்டார், கோல்டன் ரிட்ரைவர்,ஜெர்மன் செப்பாட்டு, ராட்வீலர், கோல்டன் ரெபரிவர், ராஜபாளையம், சிப்பிபாறை, கோம்பை, புள்ளிகுட்டா போன்ற 33 வகையான 172 நாய்கள் பங்குபெற்றன.

இதில் கலந்து கொண்ட நாய்களில் Over All Championship பட்டத்தை வெளிநாட்டு இனங்களில் ஜோலார்பேட்டை சேர்ந்த அருள் உதயராஜ் என்பரின் பெல்ஜீயம் மெலிநோய்ஸ் என்ற நாயினமும், வரட்டனப்பள்ளி சேர்ந்த சூரத் என்பரின் சிப்பிப்பாறை, நாட்டு நாயினமும், பப்பி வைகையில் ராகவேந்திரன், குணசேகரன் ஆகியோரின் நாயினத்திற்கும் பரிசு கோப்பை மற்றும் பாராட்டு சான்றிதல்கள் வழங்கப்பட்டது.

மேலும் இப்போட்டியில் கலந்துக்கொண்ட அனைந்து வகை நாயினகளுக்கு கேடயம், பாராட்டு சான்றிதல்கள் மற்றும் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது. சென்னை கால்நடை மருத்துவ கல்லுாரி மருத்துவர் மரு.சரத் நடுவராக செயல்பட்டு பரிசு பெறும் நாயினங்களை தேர்வு செய்தார். தொடர்ந்து கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் பரிசு கோப்பைகள் மற்றும் பாராட்டு சான்றிதகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் மரு. மகேந்திரன், மரு.ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மோகன் மற்றும் கால் நடை மருத்துவர்கள் மரு.சாமிநாதன், மரு.ராஜ், மரு.வேலன், மரு.அன்பரசு, மரு.அகில்ராஜ், மரு. அகிலா, மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ சீதாலட்சுமி சமேத கோதண்டராம சாமி
திமுக பற்றி பேசுவதற்கு தமிழர்களை வஞ்சிக்கும் பாஜக அரசுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவிற்கு அருகதை கிடையாது: அமைச்சர் மனோ தங்கராஜ்
குழித்துறை அருகே ஆடிட்டர் வீடு புகுந்து 30 பவுன் நகை பணம் திருட்டு: போலீஸ் விசாரணை
டாஸ்மாக் பணி நிரந்தரம், காலி பாட்டில்களை திரும்ப பெரும் திட்டத்தை கைவிடவும் மற்றும் காலமுறை ஊதியம் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம்
ஓசூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியல் இரவில் கடை திறக்க அனுமதி

January 12, 2025
98 Views
போதை ஒழிப்பு பொதுக்கூட்டம்
தஞ்சாவூர் மாவட்ட பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ரேவதி தலைமையில் நடந்தது
பொங்கல் தொகுப்பினை அரசு அலுவலர்கள்
போடி அகமலையில் கலெக்டர் ஆய்வு!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account