By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியாக்காவிளை பேருந்து நிலைய பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியாக்காவிளை பேருந்து நிலைய பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியாக்காவிளை பேருந்து நிலைய பணிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

Last updated: August 3, 2026 6:39 pm
August 3, 2026
2 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 3 –

களியாக்காவிளையில் நடைபெற்று வரும் பேருந்துநிலைய பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில்: களியக்காவிளையில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2024 – 2025 -ன் கீழ் ரூ.9.20 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது அங்கு நடைபெற்று வருகிறது.

மேற்கூரை தூண் அமைக்கும் பணிக்கு அஸ்திவாரம் போடுவதற்காக மண் தோண்டப்பட்ட இடத்தில் வடிகால் தண்ணீர் தேங்கியிருந்தது. தற்போது தேங்கப்பட்டிருந்த வடிகால் நீரை அப்புறப்படுத்தி மண் நிரப்பி சரி செய்யப்பட்டுள்ளது. மேலும் களியக்காவிளை பேருந்து நிலையத்தில் முகப்பு கூரை அமைக்க துறை சார்ந்த அறிவுறுத்தப்பட்டது. இப்பணிகளை நவம்பர் மாதம் இறுதிக்குள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஒப்பந்ததாரக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கூறினார்.

நடைபெற்ற ஆய்வில் உதவி செயற்பொறியாளர்கள், செயல் அலுவலர், இளநிலை பொறியாளர், பணி மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர், துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ஜீவன் ரக்ஷா 2026ம் ஆண்டிற்கான விருது: குமரி கலெக்டர் அறிவிப்பு
திருவாதிரை தினத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவாசகம் பாடும் நிகழ்ச்சி
தங்கப் பதக்கங்களை வென்று திருப்பூர் திரும்பிய மாற்றுத்திறனாளி மாணவனுக்கு ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு
காளிகேசத்தில் பள்ளி மாணவ மாணவியர் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் இயற்கை கல்வி முகாம்
வடசேரி குளத்தில்வாலிபர் சடலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சபை கூட்டம்

August 20, 2024
84 Views
விளாத்திகுளம் அருகே லேசான மழைக்கே குளம் போல் தேங்கியுள்ள பள்ளி வளாகம்
மான் ஒன்று நாய்களால் விரட்டப்பட்டு வழி தடுமாறி
திண்டுக்கல்லில் ஒன் டச் அறக்கட்டளை திறப்பு விழா
கோவையில் தமிழக வியாபாரிகள் சம்மேளனம் சார்பில் வியாபாரிகள் தின மாநாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account