By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உப்பாற்று ஓடைக்குச் செல்லும் மழைநீர் வடிகால் பணிகள்: மீன்வளத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > உப்பாற்று ஓடைக்குச் செல்லும் மழைநீர் வடிகால் பணிகள்: மீன்வளத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு
தமிழ்நாடுதூத்துக்குடி

உப்பாற்று ஓடைக்குச் செல்லும் மழைநீர் வடிகால் பணிகள்: மீன்வளத்துறை அமைச்சர் நேரில் ஆய்வு

Last updated: August 3, 2026 5:44 pm
August 3, 2026
3 Views
Share
SHARE

தூத்துக்குடி, ஆக. 3 –

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை மேம்பாலம் வழியாக உப்பாற்று ஓடைக்குச் செல்லும் மழைநீர் வடிகால் பணிகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ. ஸ்ரீநாத், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மழைக்காலங்களில் பெய்யும் கனமழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளைத் தடுப்பதில் புதுக்கோட்டை உப்பாற்று மழைநீர் வடிகால் ஓடை முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த ஓடை வழியாக மழைநீர் சீராகக் கடலுக்குச் செல்வதன் மூலம் மாநகரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்குக் குறைகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெய்த வரலாறு காணாத கனமழையால் தூத்துக்குடி மாநகரம் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அதுபோன்ற பாதிப்புகள் மீண்டும் ஏற்படாமல் தடுக்கவும், நீர் தடையின்றிச் செல்வதை உறுதி செய்யவும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது, உப்பாற்று ஓடையின் முகப்புப் பகுதியில் சுமார் 80 சதவீதம் வரை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர், ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

ஆய்வுக்குப் பின் அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்ததாவது: “தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வார்கள். அப்போது கண்டறியப்படும் அனைத்து ஆக்கிரமிப்புகளும் சட்டப்படி அகற்றப்படும். நீர்வழித்தடங்களைப் பாதுகாக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்கும்” எனத் தெரிவித்தார்.

ஆய்வின் போது, கீழ்தாமிரபரணி மற்றும் கோரம்பள்ளம் ஆறு வடிநிலக் கோட்ட நீர்வளத்துறை அதிகாரி தங்கராஜன், தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணிஸ்டாலின் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்டத்தில் ரூ.12 லட்சம் பணம் பறிமுதல்: பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை
தொழில்முனைவோருக்கான இரண்டாம் கட்ட மேம்பாட்டு பயிற்சி முகாம்
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட தொழிலாளிக்கு மண்பாண்ட தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நிவாரண உதவி
மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் விலாவின் குருத்தெலும்பைப் பயன்படுத்தி ஒரே கட்ட அறுவை சிகிச்சையில் சிறுவனின் காது மறுசீரமைப்பு
மணப்பாறையில் அரசுப் பேருந்து மோதி மூதாட்டி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் பால்குடம் பெருவிழா

July 27, 2024
174 Views
அதிமுக சார்பில் தங்கத்தேர் இழுத்து வழிபாடு
புதிய பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்
தண்ணீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க ஆட்சியருக்கு தளவாய்சுந்தரம் எம் எல் ஏ கோரிக்கை.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 55. 25 லட்சம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account