By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ள்ளி மாணவ மாணவிகள் ரத்ததான விழிப்புணர்வு பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > ள்ளி மாணவ மாணவிகள் ரத்ததான விழிப்புணர்வு பேரணி
மயிலாடுதுறைமாவட்டம்

ள்ளி மாணவ மாணவிகள் ரத்ததான விழிப்புணர்வு பேரணி

Last updated: June 15, 2024 10:25 am
June 15, 2024
85 Views
Share
SHARE

மயிலாடுதுறையில் உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகள் ரத்ததான விழிப்புணர்வு பேரணி; மாணவர்கள் கையில் பதாகைகள் ஏந்தியும் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும் முக்கிய வீதிகளின் வழியே பேரணியாக சென்றனர்.

 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இரத்ததான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. கூறைநாடு அருகே துவங்கிய விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவசங்கர்  கொடியசைத்து துவக்கி வைத்தார். 500 க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி (எவரெஸ்ட் கென்பிரிட்ஜ் பள்ளி) மாணவ,மாணவிகள் இரத்த தானம் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், இரத்ததானம் வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்தியும் பல்வேறு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு முக்கிய வீதிகள் வழியே பேரணியாக சென்று பொதுமக்களிடையே இரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்வில் பள்ளியின் தலைவர் மோகன்ராஜ், தாளாளர் வெற்றி வேந்தன், பள்ளி முதல்வர் ஹரிஹரசுதன், துணை முதல்வர் கார்த்திகேயன், மற்றும் பள்ளி  ஆசிரியர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேவ் ஒலிம்பியா பிட்னஸ் ஜிம் திறப்பு விழா
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா
பஸ்ஸில் பர்ஸ் திருட்டு; கர்ப்பிணி உட்பட 3 பெண்களிடம் போலீஸ் விசாரணை
திருப்பரங்குன்ற சுப்பிரமணியசுவாமி தேரோட்டம்
மதுரை,ஸ்டாரெட்ஸ் கம்பெனியுடன் புரிந்துணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

பேரிடர் கால மீன்பிடிக்க தடைவிதிக்கும் நாட்களில் மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கிட குறும்பனை பெர்லின் கோரிக்கை

June 25, 2025
32 Views
வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் ரிவேரா கலை விழா
மாநில அளவில் ஒட்டபந்தயத்தில் குமரி மாணவி சாதனை
நாகர்கோவில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை: திருமணமான 2 ஆண்டுகளில் பரிதாபம்
மாற்றுத்திறனாளிகளின் பராமரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account