By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்லாவி அம்பேத்கர் நகர் மக்கள் ஒரே வீட்டில் நான்கு குடும்பங்கள் வசித்து வருவதால் அவதி: வீடு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கல்லாவி அம்பேத்கர் நகர் மக்கள் ஒரே வீட்டில் நான்கு குடும்பங்கள் வசித்து வருவதால் அவதி: வீடு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கல்லாவி அம்பேத்கர் நகர் மக்கள் ஒரே வீட்டில் நான்கு குடும்பங்கள் வசித்து வருவதால் அவதி: வீடு கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு

Last updated: July 27, 2026 7:29 pm
July 27, 2026
28 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 27 –

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் கல்லாவி அம்பேத்கர் நகரில் ஆதி திராவிட மக்கள் 100 வீட்டில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், இந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கு எந்தவித நிலமும் இல்லாததால் ஒரே வீட்டில் மூன்று குடும்பம் முதல் நான்கு குடும்பம் வரை வசித்து வருகின்றனர். இவர்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தற்போது உள்ள முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இதனை கவனத்தில் எடுத்து எங்க பகுதியில் உள்ள அம்பேத்கர் நகர் மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமாக மூன்று சென்ட் நிலம் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார் அவர்களிடம் மனு அளித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் நடவடிக்கை எடுத்து எங்களுடைய குடியிருப்பு உறுதி செய்ய வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி மாமியாரை கொன்ற குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ்செயல்பட்டு வரும் “விழுதுகள்” மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் தொடர்பான செய்தியாளர்கள் கூட்டம் நடைபெற்றது
தென்தாமரைகுளம் அருகே கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை எம்பி ஆறுதல்
கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிகுற்றம்மாவட்டம்

வெளிமாநில பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தியவர் கைது

May 18, 2024
159 Views
அரசு பேருந்து ஓட்டுநர் தற்கொலை முயற்சி
பணிப்பணியாளர்கள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2062 பள்ளிகளில் ஆய்வு செய்ய குழு: 31 ஆம் தேதிக்குள் முடிக்க கலெக்டர் ரேவதி உத்தரவு
புதிய நீதி கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஏ.சி.எஸ். அருண்குமார் பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account