By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ள குழுக்கள்: கலெக்டர் ரேவதி தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ள குழுக்கள்: கலெக்டர் ரேவதி தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ள குழுக்கள்: கலெக்டர் ரேவதி தகவல்

Last updated: July 27, 2026 7:24 pm
July 27, 2026
3 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 27 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழை நீர் சேகரிப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட ,வட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் என்று கலெக்டர் ரேவதி கூறினார். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் நீர் வரவு செலவுத் திட்டம் மற்றும் நீர் மேலாண்மை குறித்த முதன்மை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் ரேவதி தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் நீர் வரவு, செலவுத் திட்டம் மற்றும் நீர் மேலாண்மை குறித்து ஓய்வு பெற்ற விவசாய துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை, பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் நிலத்தடி நீர் சேமிப்பு குறித்து உரிய அறிவுரைகள் வழங்கிட கூறப்பட்டதன் அடிப்படையில் ஒவ்வொரு துறை வாரியான அலுவலர்களிடம் நீர் சேகரிப்பு மற்றும் திட்டங்கள் குறித்து அறிக்கைகள் தயார் செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

பின்னர் கலெக்டர் ரேவதி பேசுகையில்: நீர் சேமிப்பு குறித்து இரண்டு திட்டங்களாக 100 நாள் திட்டம், ஐந்தாண்டு திட்டம் செயல்படுத்திட அறிவுறுத்தப்பட்டது. குளங்கள் மற்றும் வாய்க்கால்களை தூர்வாரி அதன் மூலம் மழை நீர் சேகரித்தல், அனைத்து அரசு கட்டிடங்கள், பள்ளி, கல்வி நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப் புகளில் உள்ள கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கலன்கள் அமைத்தல், பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்புகளாக மாற்றுதல், பண்ணை குட்டை அமைத்தல், தரிசு நிலங்களை உழுதல், தடுப்பணைகள் அமைத்தல், தரைக்குள் நீர் சேகரிப்பு அமைப்பினை ஏற்படுத்துதல் உள்ளிட்ட மழை நீர் சேகரித்தல் தொடர்பான அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

மேற்காணும் ஒவ்வொரு துறையிலும் 15 நாட்களுக்குள் நீர் அறிக்கை தயாரித்து மழைநீர் சேகரிப்பு தொடர்பான விவசாயிகளை அறிக்கையாக அனுப்ப வேண்டும். இப்பணிகளை மேற்கொள்ள மாவட்ட, வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் என்றார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தேவ நாதன், உதவி கலெக்டர் (பயிற்சி) சுபாஷ் கார்த்திக் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கேரளாவுக்கு கடத்த முயற்சி செய்த 600 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
பாரதீய ஜனதா ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு: காங்கிரஸ்அகில இந்திய செயலாளர் செல்லக்குமார் பேட்டி
நாகர்கோவில் அருகே சாலை தடுப்புச் சுவரில் மோதி ஆம்னி பஸ் கவிழ்ந்தது; 20 பேர் படுகாயம்
திருச்சி ஜி ஹெச்: எபோலா வைரஸ் புதிய வார்டு தொடக்கம்
திருவட்டாறு அருகே ஓடும் பஸ்ஸில் 6 பவுன் நகைகள், பணம் கொள்ளை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமருத்துவம்மாவட்டம்

இரத்த ஸ்டெம் செல் கொடையாளர், பலனடைந்த சிறுவனுடன் சந்திப்பு

October 1, 2024
96 Views
கலைஞர்கள் சங்கம் துவக்க விழா
மாவீரர் ஒண்டிவீரன் நினைவு தினத்தினை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் பெண்களுக்கான சிறப்பு மருத்துவ மையம் திறப்பு
திமுகவில் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை: விஜயதரணி பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account