By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலக்கோடு அருகே போலீசுக்கு தெரியாமல் நிலத்தகராறில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முயற்சி: பிரேதத்தை கைப்பற்றிய காவல்துறையினாரல் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாலக்கோடு அருகே போலீசுக்கு தெரியாமல் நிலத்தகராறில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முயற்சி: பிரேதத்தை கைப்பற்றிய காவல்துறையினாரல் பரபரப்பு
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோடு அருகே போலீசுக்கு தெரியாமல் நிலத்தகராறில் இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய முயற்சி: பிரேதத்தை கைப்பற்றிய காவல்துறையினாரல் பரபரப்பு

Last updated: July 27, 2026 5:24 pm
July 27, 2026
3 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 27 –

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு சாவடி தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (61). இவருக்கு கடத்தூர் பகுதியில் 3½ ஏக்கர் நிலம் இருந்தது. அந்த நிலத்தை கடந்த வாரம் விற்பனை செய்ததைத் தொடர்ந்து, நேற்று நிலத்தை அளவீடு செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது பக்கத்து நில உரிமையாளருடன் ஏற்பட்ட தகராறில் கணேசன் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் அவருக்கு மூச்சுத்திணறல் மற்றும் வலிப்பு ஏற்பட்டதால், உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்திற்கு கொண்டு செல்லும் போது வழியிலேயே உயிரிழந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, தன்னை தாக்கியவர்கள் குறித்து கணேசன் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது உடலுக்கு பிரேதப் பரிசோதனை அவசியம் என போலீசார் கருதிய நிலையில், உறவினர்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை அடக்கம் செய்ய முயன்றதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கடத்தூர் காவல்துறையினர் பாலக்கோட்டில் உள்ள வீட்டிற்கு விரைந்து சென்று, கணேசனின் உடலை அடக்கம் செய்வதற்கு முன் தடுத்து நிறுத்தி உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கள்ளக்காதலை எதிர்த்தவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
தருமபுரி மாவட்டத்தில் ரூ.61.74 கோடி மதிப்பீட்டில் திருவண்ணாமலை – அரூர் (வழி) தானிப்பாடி சாலை
மேல் மிடாலம் கடற்கரையில் கடல் அலையில் சிக்கிய சொகுசு கார் மீட்பு
தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக ஒரே நாளில் 10 வழக்குகள் பதிவு
புத்தேரி பகுதியில் ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நித்திரவிளை அருகே வீட்டில் குட்கா புகையிலை விற்பனை செய்த பெண் கைது

May 26, 2025
36 Views
அரசு பள்ளி சத்துணவு ரேஷன் அரிசி கடத்தல்
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மும்மதத்தினர் பங்கேற்ற இஃப்தார் விழா!!
மூதாட்டி கொலை வழக்கில் தாய் மகன் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account