By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மத்திய அரசின் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து நடைபெற்ற மெழுகுவர்த்தி பேரணி!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மத்திய அரசின் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து நடைபெற்ற மெழுகுவர்த்தி பேரணி!
தமிழ்நாடுதிருப்பூர்

மத்திய அரசின் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து நடைபெற்ற மெழுகுவர்த்தி பேரணி!

Last updated: July 27, 2026 4:37 pm
July 27, 2026
1 View
Share
SHARE

திருப்பூர், ஜூலை 27 –

மத்திய அரசின் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்து நடைபெற்ற மெழுகுவர்த்தி பேரணி!!!

வினாத்தாள் கசிவு பிரச்னைக்கு விரைவு நீதிமன்றங்கள் அமைப்பது மட்டுமே முழுத் தீர்வாகாது. இந்தியாவில் பல்வேறு குற்ற வழக்குகளை விசாரிக்க 775 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் உள்ளன. சட்ட அமைச்சகத்தின் தகவலின்படி விரைவு நீதிமன்றங்களில் 2.45 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. விரைவு நீதிமன்றங்களுக்கு நீதிபதிகள், பணியாளர்கள், அரசு வழக்கறிஞர்கள், கூடுதல் நிதி வளங்கள் தேவை. போதிய நீதிபதிகள் இல்லாதது, பல பணியிடங்கள் காலியாக இருப்பதில் இதில் உள்ள முக்கிய சவால். அனைத்து பிற வசதிகள் பூர்த்தி செய்யப்பட்டால் மட்டுமே விரைவு நீதிமன்றங்களால் பலன் கிடைக்கும் என முன்னாள் சேர்மன் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

பேரணியில் துணைத் தலைவர் கதிரேசன், கே பி ஜி செந்தில்குமார், 48வதுமாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி கோபால்சாமி,ராமகிருஷ்ணன், கோவிந்தசாமி, முகமது ஹசன், மகிலா காங்கிரஸ் தலைவி ஆஷா, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகளுக்கும் சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளுக்கும் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிய தலைவர் நல்லூர் P. கோபால்சாமி நன்றியினை தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஜல்லிக்கட்டு காளை முட்டியதால் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல் உறுப்புகள் தானம்: 5 பேர் பயன்
இந்து முன்னேற்ற கழகத்தின் சார்பில் கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்த நாள் விழா
குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் வாலிபரிடம் 1 பவுன் தங்கச் செயின் பறிப்பு: ஒருவர் கைது
குளத்தில் மூழ்கி முதியவர் பலி
கல்குவாரி செயல்பட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வலியுறுத்தி ஏ.ஐ.டி.யூ.சி தொழிலாளர்கள் சார்பில் அகிம்சை போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தக்கலை அருகே பாதிரியாருக்கு கொலை மிரட்டல்

January 15, 2025
49 Views
கோதநல்லூர் பேரூராட்சி பகுதியில் சாலையில் எரிக்கப்படும் மருத்துவ கழிவுகள்
சட்டமன்றத் தொகுதியில் புதிய உறுப்பினர் சேர்க்கை
பொதுமக்களின் மனுக்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க விழுப்புரம் ஆட்சியர் உத்தரவு
படைவீரர் கொடிநாள் உண்டியல் வசூல்; கலெக்டர் துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account