By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்டுக்கோட்டை அருகே பள்ளி எதிரே புகையிலை பொருட்கள் விற்றவருக்கு ரூ.25,000 அபராதம்: பெட்டி கடைக்கு சீல் வைப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பட்டுக்கோட்டை அருகே பள்ளி எதிரே புகையிலை பொருட்கள் விற்றவருக்கு ரூ.25,000 அபராதம்: பெட்டி கடைக்கு சீல் வைப்பு
தஞ்சாவூர்தமிழ்நாடு

பட்டுக்கோட்டை அருகே பள்ளி எதிரே புகையிலை பொருட்கள் விற்றவருக்கு ரூ.25,000 அபராதம்: பெட்டி கடைக்கு சீல் வைப்பு

Last updated: July 17, 2026 6:24 pm
July 17, 2026
2 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 17 –

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட் டை அருகே பள்ளிக்கூடம் எதிரே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்ப னை செய்தவருக்கு ரூபாய் 25,000 அபராதம் விதித்ததோடு, பெட்டி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.

தமிழக அரசின் உத்தரவின்படி பள்ளி கல்லூரிக்கு எதிரே உள்ள பெட்டி கடைகள் மற்றும் மளிகை கடைகளில் புகையிலை பொருள்களை விற்பனை செய்யக்கூடாது. இருப்பினும் சில கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதால் மாணவர்கள் அவற்றை பயன்படுத்தி போதைக்கு அடிமையாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை தடுக்க தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி பட்டுக்கோட்டை அருகே புனவாசலில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி எதிரே செயல்பட்டு வந்த பெட்டிக்கடையில் கோட்ட கலால் அலுவலர் ஐயம் பெருமாள் தலைமையில் மதுவிலக்கு போலீசார், உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ரஹி முனிஷா, போலீஸ் ஏட்டுகள் சரவணன், முருகேசன் உள்ளிட்டோர் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது தமிழக அரசு தடை செய்யப்பட்ட ஹான்ஸ், கூலிப், சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் சுமார் 10 கிலோ அளவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து அந்த பெட்டி கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்து, ரூபாய் 25,000 அபராதம் விதித்து நோட்டீஸ் வழங்கினர். இந்த நடவடிக்கை இப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு போராட்டம்
புலியூர் கிராமத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழா இரவிச்சந்திரன் தலைமையில் கொண்டாடப்பட்டது
ஈத்தாமொழி அருகே விபத்தில் காங்கிரஸ் பிரமுகர் மகன் உயிரிழப்பு
தக்கலை அருகே கழிவுகளை கொட்ட வந்த வாகனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
இன்று மாலை கோட்டார் சவேரியார் பேராலயத்தில் பிஷப் தலைமையில் சிறப்பு ஆராதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆட்சியரிடம் மனு

March 27, 2025
38 Views
கோயில் மண்டபத்தில் திருப்பரங்குன்றம் பகுதி
சி பி எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
விதிமுறைகளை மீறி மினி பஸ் வழித்தடங்கள்
மறைந்த எஸ்எஸ்ஐ வில்சன் பெயரில் காவலர்கள் குடும்பத்தினர் தங்க விடுதி; எஸ் பி ஸ்டாலினுக்கு ஓய்வு பெற்ற காவலர்கள் வாழ்த்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account