By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காட்பாடியில் தடை செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளை கொரியரில் வாங்கிய முன்னாள் பல்கலைக்கழக மாணவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > காட்பாடியில் தடை செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளை கொரியரில் வாங்கிய முன்னாள் பல்கலைக்கழக மாணவர் கைது
தமிழ்நாடுவேலூர்

காட்பாடியில் தடை செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளை கொரியரில் வாங்கிய முன்னாள் பல்கலைக்கழக மாணவர் கைது

Last updated: July 16, 2026 7:12 pm
July 16, 2026
6 Views
Share
SHARE

வேலூர், ஜூலை 16 –

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள பிரபல தனியார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் ஒருவர், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வலி நிவாரணி மாத்திரைகளை கொரியர் மூலம் பெற்றுக்கொண்டபோது போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வாலிபர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்த பவன் தூபே (23) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவர் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் கடந்த 2024-ஆம் ஆண்டு பி.டெக் (தகவல் தொழில்நுட்பம் – IT) படித்து முடித்துள்ளார். இவருக்கு சில பாடங்களில் அரியர்ஸ் இருந்ததால் அவற்றை எழுதி தேர்ச்சி பெறுவதற்காக கடந்த மாதம் காட்பாடிக்கு வந்துள்ளார். இதற்காக கடந்த ஜூன் மாதம் முதல் காட்பாடியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தனது நண்பருடன் அறை எடுத்து தங்கி, தேர்வு எழுதி வந்துள்ளார்.

இந்நிலையில், பவன் தூபேயுடன் தங்கியிருந்த அவரது நண்பர் அண்மையில் டெல்லிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 100 வலி நிவாரணி மாத்திரைகளைபார்சல் மூலம் காட்பாடியில் உள்ள டி.டி.சி (DTC) கொரியர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளார். இந்த மாத்திரைகளின் மொத்த மதிப்பு ₹427 எனத் தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் அருகே உள்ள கொரியர் சேவை அலுவலகத்திற்கு அந்த பார்சலை வாங்குவதற்காக பவன் தூபே சென்றுள்ளார். அப்போது ரகசிய தகவலின் பேரில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் தடை செய்யப்பட்ட மாத்திரைகளை வாங்கிய பவன் தூபேயை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவரிடமிருந்த 100 மாத்திரைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட பவன் தூபே ஒரு முன்னாள் மாணவர் என்பதாலும் அவரது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டும் பிரம்மபுரம் போலீசார் அவரை காவல் நிலைய நிபந்தனை ஜாமீனில் விடுவித்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து மாத்திரைகளை அனுப்பிய அவரது நண்பர் குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அதங்கோடு அருகே 4 வழி சாலையில் அணுகுசாலை ஆக்கிரமிப்பு; போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்எல்ஏ
தேரூர் பேரூராட்சி தலைவர் சுப்ரீம் கோர்ட் தடை உத்தரவு பெற்று தலைவர் இருக்கையில் அமர்ந்தார்
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ்: கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
நியாயவிலைக்கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி, நேற்று பார்வையிட்டு, பொது மக்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு
தென்தாமரைகுளம் அருகே கால்வாயில் தவறி விழுந்து தொழிலாளி சாவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

சுதந்திரப் போராட்ட வீரர் வெள்ளையத்தேவனின் 257வது பிறந்தநாள் விழா

June 1, 2026
11 Views
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாபெரும் முற்றுகை போராட்டம்
பெண்கள் உதவி கோர 181 என்ற எண்ணில்
திருப்பூர் மாநகராட்சியுடன் ஊராட்சிகளை இணைப்பது
பறக்கை அருகே வீட்டில் கழிவறையில் வழுக்கி கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி பரிதாப பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account