By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி கடலில் மாயமான வாலிபர் சடலமாக மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி கடலில் மாயமான வாலிபர் சடலமாக மீட்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி கடலில் மாயமான வாலிபர் சடலமாக மீட்பு

Last updated: July 15, 2026 7:03 pm
July 15, 2026
4 Views
Share
SHARE

கன்னியாகுமரி, ஜூலை 15 –

கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டம் மீன்பிடி துறை முகத்தில் இருந்து தினந்தோறும் ஏராளமான நாட்டுப் படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் சின்னமுட்டத்தை சேர்ந்த ஆரோக்கியம் என்பவருக்கு சொந்தமான நாட்டுப் படகில் கோவளத்தை சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த 2 தினங்களுக்கு முன் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர் சிலுவை நகர் கடல் பகுதியில் இருந்து சுமார் 2 கடல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது கடலில் எழுந்த ராட்சத அலை நாட்டுப் படகில் மோதி நிலைகுலைந்தது. அதில் நாட்டுப்படகில் இருந்த கோவளத்தை சேர்ந்த மோசஸ் மகன் ராஜா (36) என்பவர் படகில் இருந்து தவறி கடலுக்குள் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற மீனவர்கள் ராஜாவை காப் பாற்ற முயன்றனர். ஆனால் கடல் சீற்றம் மற்றும் அலை காரணமாக அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. பின்னர் இதுகுறித்து அவர்கள் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

கடலில் விழுந்து மாயமான ராஜாவை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் உள்ளூர் மீனவர்களுடன் தேடி வந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் உடலை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவிலில் அக்டோபர் 17ல் பௌர்ணமி பூஜை
வேர்க்கிளம்பி பிருந்தாவன் சேரிட்டி டிரஸ்ட் சார்பில் கல்வி உதவி வழங்கும் விழா
நாகர்கோவிலில் மாவட்ட கலைத்திருவிழா போட்டிகள் 31-ம் தேதி வரை நடக்கிறது
குமரியில் ஐஎன்டியுசி சார்பில் வாகன பிரச்சார பயணம்
ஸ்ரீரங்கம்: பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சல் அருகே உல்லாசத்திற்கு வர மறுத்த இளம்பெண் மீது தாக்குதல்; மீனவர் மீது வழக்கு

December 15, 2025
191 Views
தென்காசி தூய மிக்கேல் அதிதூதர் திருத்தல பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்த கன்னியாகுமரி
பாண்டியன் & பாண்டியன் சேவா சங்கம்
மூளைச்சாவு அடைந்த நபரின் கண்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account