By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் வரும் 18ம் தேதி பெருந்தமிர்து பூஜை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் வரும் 18ம் தேதி பெருந்தமிர்து பூஜை
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் வரும் 18ம் தேதி பெருந்தமிர்து பூஜை

Last updated: July 15, 2026 6:15 pm
July 15, 2026
7 Views
Share
SHARE

திருவட்டாறு, ஜூலை 15 –

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 1, 2 தேதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். மேலும் ஆடி மாதம் முதல் தேதி ஆதிகேசவப் பெருமாளுக்கு பலாக்காயும், கஞ்சியும் நிவேத்யமாகப் படைக்கப்படும்.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆடிமாதம் 2ம் நாள் பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் ஆதிகேசவப்பெருமாளுக்கு படைக்கும் பெருந்தமிர்து பூஜை மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த பூஜை வரும் 18.ந்தேதி காலை 9 மணிக்குத்துவங்கி மதியம் வரை நடக்கிறது. பெருந்தமிர்து பூஜைக்கு முன்னதாக 49 கலசங்களில் புனி நீர் நிறைக்கப்பட்டு, கலசபூஜை நடக்கிறது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீபலி விக்ரகங்களுக்கு திமிலை மேளம் முழங்க கலசாபிஷேகம் நடக்கிறது. கோவில் தந்திரி கோகுல் கலசபூஜை மற்றும் பெருந்தமிர்து பூஜைகளை நடத்துகிறார்.

ஆடி மாதம் முதல் தேதி (ஜூலை 17ம் தேதி) காலையில் ராமாயண பாராயணம் துவங்கும். ஆடி மாதம் 31ம் தேதி வரை (ஆகஸ்ட் 16) வரை தினமும் காலையில் கோவிலில் ராமாயண பாராயணம் நடைபெறும். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு பாராயணம் செய்யலாம்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ஓவிய சிற்பக் கலைஞர்கள் தங்களது ஓவியசிற்பக் கலைக்காட்சியினை காட்சிப்படுத்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
முக்கடல் அணை பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் இடிந்தது
தேய்பிறை அஷ்டமி காலபைரவர் பூஜை
சென்னிதோட்டத்தில் குடியிருப்புக்கு இடையே டாஸ்மாக் கடை; பொதுமக்கள் எதிர்ப்பு
பேச்சிப்பாறை பெருஞ்சாணி உள்படகுமரி மலையோர பகுதிகளில்மிதமான மழை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

பெரிய பகவதி அம்மன் கும்பாபிஷேகம்

September 9, 2024
60 Views
புதிய பேருந்து நிலையம் பூமி பூஜை
வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலிசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையாளரிடம் புகார் மனு
இதய சிகிச்சை தொடர்பான இரண்டு கண்டுபிடிப்புகள்
மார்த்தாண்டம் அருகே தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவன் மாயம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account