By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பட்டாசு வணிகர்களின் மாநில மாநாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > பட்டாசு வணிகர்களின் மாநில மாநாடு
மாவட்டம்

பட்டாசு வணிகர்களின் மாநில மாநாடு

Last updated: August 19, 2024 3:36 pm
August 19, 2024
101 Views
Share
SHARE

சிவகாசி ஆக-19

தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் நான்காவது

மாநில மாநாடு நடைபெற்றது.

 

இந்த மாநாட்டில் பட்டாசு சம்பந்தமான  பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு வணிகர்கள் திரளாக கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பட்டாசு வணிகர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்தும் அதற்கான தீர்வுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து 

வணிகர்கள் கூட்டமைப்பின் தலைவர், ராஜா சந்திரசேகர்   பேசியதாவது.

பட்டாசு விற்பனை செய்யும் வணிகர்கள் அனைவரும் அரசு அதிகாரிகளின் நன்மதிப்பை பெரும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் எனவும்  சட்டத்தில் வழிகாட்டப்பட்டுள்ள நெறிமுறைகளை பின்பற்றியே ஆக வேண்டும் என்றும் அவ்வாறு செய்தால் மட்டுமே இந்த  தொழிலை நாம் சிறப்பாக செய்ய முடியும் மேலும் வெளிமாவட்டங்களில் உள்ள பட்டாசு கடைகளுக்கான உரிமம் எடுக்கும் முறையில் உள்ள பிரச்சனைகள் குறித்து சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளிடம் பேசி இருப்பதாகவும் உரிமம் எடுக்கும் விஷயத்தில் உள்ள பிரச்சனைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும்  நம்பிக்கை தெரிவித்தார்‌.

 

அதன் பின்னர் மாநாட்டில் நிரந்தர பட்டாசு கடை உரிமத்தை 90 நாட்களுக்குள் வழங்குதல் தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு கடைகளின் உரிமத்திற்கான கால வரம்பினை ஐந்தாண்டுகள் வரை நீட்டித்தல் தற்காலிக உரிமத்தினை தீபாவளிக்கு  30 தினங்களுக்கு முன் வழங்குதல் போன்ற  முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  

மாநில மாநாட்டின் ஏற்பாட்டினை  சங்கத்தின் செயலாளர் இளங்கோவன், மற்றும் இணை செயலாளர் ரவிதுரை மற்றும் பிரபாகரன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

அஞ்சுகிராமம் அருகே டிரான்ஸ்பார்மரில் மோதி செல்போன் கடை அதிபர் சாவு.
தற்காப்பு கலை மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு
சோனகன்விளையில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி
விஜயிடம் அரசியல் தெளிவு இல்லை: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் குற்றச்சாட்டு
ஆடி கிருத்திகை முன்னிட்டு அன்னதான விழா!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

குழந்தை திருமணம் தடுப்பு குறித்த விழிப்புணர்வு

April 9, 2025
77 Views
அமீர்தம் மஹாலில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்
முஸ்லிம் சுன்னத் ஜமா அத் சபை சார்பில் சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
1433 ஆம் பசிலி ஆண்டிற்கு வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account