By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ‘அனைவருக்கும் காப்பீடு’: காப்பீட்டு விழிப்புணர்வு காமிக்ஸ் புத்தகத் தொடர் வெளியீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ‘அனைவருக்கும் காப்பீடு’: காப்பீட்டு விழிப்புணர்வு காமிக்ஸ் புத்தகத் தொடர் வெளியீடு
சென்னைதமிழ்நாடு

‘அனைவருக்கும் காப்பீடு’: காப்பீட்டு விழிப்புணர்வு காமிக்ஸ் புத்தகத் தொடர் வெளியீடு

Last updated: July 13, 2026 7:16 pm
July 13, 2026
6 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 13 –

அனைவருக்கும் காப்பீடு’ என்ற தொலைநோக்கு இலக்கினை நோக்கி செல்வதற்கான விழிப்புணர்வு காமிக்ஸ் புத்தக தொடரை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) தலைவர் அஜய் சேத் வெளியிட்டார்.

இந்தியா முழுவதும் உள்ள தனிநபர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஆயுள் காப்பீட்டை மிகவும் எளிதாக அணுகக்கூடிய ஒன்றாக மாற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் இந்த முயற்சியில் இன்ஷூரன்ஸ் துறையின் முன்னோடிகள் ஒன்றினைந்துள்ளனர். அதில் ஐ.ஏ.சி.தலைவர் கமலேஷ் ராவ், எல்.ஐ.சி நிர்வாக இயக்குனர், துரைசாமி, பஞ்சாப் நேஷனல் வங்கி மெட்லைஃப் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அலுவலருமான சமீர் பன்சால், இந்தியா ஃபர்ஸ்ட் லைஃப் இன்சூரன்ஸ் நிர்வாக இயக்குனநரும் தலைமை செயல் அலுவலருமான ருஷப் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தனித்துவமான காப்பீட்டு அம்சங்களை தொழில்நுட்ப விளக்கமாகக் எடுத்துக் கூறாமல் மக்கள் தங்களோடு தொடர்புபடுத்தி எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் கதைகள் மூலம் விளக்கப்படுகின்றன. காமிக்ஸை ஒரு ஊடகமாகப் பயன்படுத்துவதற்கு, அவை அனைத்து வயதுப் பிரிவினர் மற்றும் அனைத்து பகுதிகளுக்கும் எளிதாக சென்றடையும் என்பதே காரணமாகும்.

சுப்ரியா என்கிற ஒரு இளம் ஆயுள் காப்பீட்டு ஆலோசகரின் பயணத்தை மையமாகக் கொண்ட இந்த காமிக்ஸ் தொடர், நிஜ வாழ்க்கை சூழ்நிலைகளை “கதை வடிவ நினைவுகளாக கொண்டுவருகிறது; இதன் மூலம் தனிநபர்கள் ஏற்கனவே எடுத்த தீர்மானங்கள் எப்படி எதிர்காலத்தில் நிதி பாதுகாப்பை எவ்வாறு ஏற்படுத்தித் தருகின்றன என்பதைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்த முன்முயற்சியானது, “அனைவருக்கும் காப்பீடு” என்ற பெரிய இலக்கை நோக்கிய ஒரு அர்த்தமுள்ள முன்முயற்சியைக் குறிக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

கோவை மாவட்டத்தில் 5 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல்
கஞ்சா மறைத்து வைத்திருந்த வாலிபர் ஒருவர் கைது
அதிமுகவை நான் வழி நடத்துகிறேனா? பழ.கருப்பையா தேவையில்லாமல் பேசுகிறார்: லீமாரோஸ் பேட்டி
ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் மனு: கள்ள மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மணப்பாறை குடும்பத்தினர் கண்டித்ததால் குடி போதை நபர் தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

இந்தோ ஃபார்ம் டிராக்டர் ஷோரூம் திறப்பு விழா

September 3, 2024
69 Views
பரமக்குடி அரசு கலை கல்லூரியில் 25வது பட்டமளிப்பு விழா
வருவாய்த்துறையின் ஜமாபந்தி என்கிற பாரம்பரிய திருவிழா, திருப்பூரில் துவங்கியது
அதிமுக, பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம் – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி
இளைஞர் திறன் திருவிழாவில் 170 பேருக்கு பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account