By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருப்பது ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை: கலெக்டர் கந்தசாமி பேச்சு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருப்பது ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை: கலெக்டர் கந்தசாமி பேச்சு
ஈரோடுதமிழ்நாடு

உலக சமுதாய சேவா சங்க தலைவர் எஸ்.கே.எம்.மயிலானந்தனுக்கு பத்மபூஷன் விருது கிடைத்திருப்பது ஈரோடு மாவட்டத்துக்கு பெருமை: கலெக்டர் கந்தசாமி பேச்சு

Last updated: July 11, 2026 4:36 pm
July 11, 2026
24 Views
Share
SHARE

ஈரோடு, ஜூலை 11 –

சமூக சேவைக்காக பத்மபூஷன் விருது பெற்ற உலக சமுதாய சேவா சங்கத் தலைவரும், எஸ்.கே.எம். குழுமத் தலைவருமான எஸ்.கே.எம். மயிலானந்தனுக்கு ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன், வேளாளர் கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூகச் சேவை அமைப்புகள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. ஈரோடு வேளாளர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: எளிய குடும்பத்தில் பிறந்த டாக்டர் எஸ்.கே.எம்.மயிலானந்தன் தனது கடின உழைப்பால் தொழில்துறையில் உயர்ந்ததுடன், கடந்த 36 ஆண்டுகளாக நுகர்வோர் சேவை, ஆன்மிக சேவை மற்றும் கிராமப்புற மேம்பாட்டுப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். அவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டிருப்பது ஈரோடு மாவட்டத்திற்கே பெருமை சேர்ப்பதாகும். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், பி.வி.பி. பள்ளி தாளாளர் எல்.எம். ராமகிருஷ்ணன், ஈரோடு கலைக் கல்லூரி தாளாளர் கே.கே.பாலுசாமி, சக்தி மசாலா நிறுவனர் பி.சி. துரைசாமி, மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், வேளாளர் கல்வி நிறுவனங்களின் செயலாளர் சந்திரசேகர், கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்வி அறக்கட்டளை தலைவர் யு.ஆர்.சி.தேவராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் ஏற்புரையாற்றிய டாக்டர் எஸ். கே.எம்.மயிலானந்தன், சுவாமி விவேகானந்தரின் “சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு கிராம மக்களுக்கு சேவை செய்வதே தனது வாழ்வின் நோக்கமாக அமைந்தது. வேதாத்திரி மகரிஷியின் பயிற்சிகள் கிராம மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் கிராமிய சேவைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை 400 க்கும் மேற்பட்ட கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கு யோகா, தியானம் மற்றும் அறநெறிப் பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த பத்மபூஷன் விருது மேலும் சேவை செய்யும் ஊக்கத்தை அளித்துள்ளது என்று அவர் கூறினார்.

முன்னதாக ஒளிரும் ஈரோடு அமைப்பின் தலைவர் சின்னசாமி வரவேற்றார். முடிவில் தேசிய நல விழிப்புணர்வு இயக்க செயலாளர் சுந்தரம் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பின்தங்கியுள்ள வர்களுக்கு கடன் பெறுவதற்கு சிறப்பு முகாம்கள்
100% நேர்மையாக வாக்களிப்போம் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி
ரூ.20 1/2 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவில் மார்கழி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது
திருச்சி: மூதாட்டி வாக்கை மாற்றி போட்ட தேர்தல் ஆணைய அலுவலர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இந்த அதிகாரிகள் பண்ற கூத்து

November 20, 2024
59 Views
இலக்கியம்பட்டியில் காலிக் குடங்களுடன் பெண்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம்
ரூ.59.75 இலட்சம் மதிப்பீட்டிலும் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
திருப்பூரில் வார்டு செயலாளர் தலைமையில் 5 பேர் கோவிலில் உள்ள லாக்கர் பூட்டை உடைத்து கொள்ளை
கோட்டார் ஸ்ரீ ஆறுமுக விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேகம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account