By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இடைத்தேர்தலில் வெற்றி : எம் எல் ஏ வாக தாரகை கத்பர்ட் பதவியேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > இடைத்தேர்தலில் வெற்றி : எம் எல் ஏ வாக தாரகை கத்பர்ட் பதவியேற்பு
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

இடைத்தேர்தலில் வெற்றி : எம் எல் ஏ வாக தாரகை கத்பர்ட் பதவியேற்பு

Last updated: June 13, 2024 5:08 pm
June 13, 2024
119 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஜூன் 13

 

குமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட் எம்எல்ஏ-வாக  பதவி ஏற்றுக் கொண்டார்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை உறுப்பினராக இருந்த விஜயதாரணி, அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அதைத் தொடர்ந்து அவர் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார்.இந்நிலையில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு தொகுதி இடைத்தேர்தலும் சேர்த்து நடத்தப்பட்டது. இத்தொகுதியில் இந்த முறை திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட், பாஜக சார்பில் வி.எஸ்.நந்தினி, அதிமுக சார்பில் ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

 

இதில் காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட் 91,054 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட் சட்டப் பேரவையில் நேற்று உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார். சபாநாயகர் அப்பாவு முன்னிலையில், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் தாரகை கத்பர்ட் எம்எல்ஏ-வாக பதவியேற்று கொண்டார். பதவி ஏற்று கொண்ட அவருக்கு முதல்வர் உட்பட அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ராட்சத கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் உயிரிழந்த சம்பவம் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்
அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலயத்தில் அக்னி வசந்த தீமிதி திருவிழா
தருமபுரி ஆட்சியரிடம் கலைக்குழுவினர் மனு
சிரசு ஏற்றும் திருவிழா
கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்கப் போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

கொத்ததடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

February 9, 2025
57 Views
அதிமுக மீட்பு குழு கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மாலை
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தேங்கிய ஆகாயத்தாமரை அகற்றிய பொதுப்பணித்துறை ஊழியர்கள்: பொதுமக்கள் பாராட்டு
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய காங்கிரஸ்: கோவையில் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account