By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்
சேலம்தமிழ்நாடு

கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரியும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

Last updated: July 8, 2026 7:56 pm
July 8, 2026
7 Views
Share
SHARE

சேலம்‌, ஜூலை 8 –

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரிந்து வரும் உபதேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில்பதிவு செய்த உறுப்பினர்களுக்கு விபத்து ஈட்டு உறுதி திட்டத்தின் கீழ் உதவி தொகை, இயற்கை மரணத்திற்கான உதவி தொகை, திருமண உதவித் தொகை, மகப்பேறு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி செலவு தொகை (ஈடு செய்தல்), முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நலத்திட்ட உதவிகளை பெற கிறிஸ்தவ இனத்தை சேர்ந்த 18 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்கள் கிறிஸ்துவ தேவாலயங்களில் பணியாற்றி வரும் உபதேசியர்கள், வேதியர்கள், சேஷப் பிள்ளைகள், பாடகர்கள், கல்லறைப் பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழு நோயாளர் மறுவாழ்வு இல்லங்களில் பணி புரியும் பணியாளர்கள், முறையான மாதாந்திர ஊதியம் இல்லாத பணியாளர்கள் இந்த நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெற்றவர்கள்.

இந்த நலவாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் www.cwb.tn.gov.in என்ற பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம் தகுதியுடையவர்கள் விண்ணப்பம் செய்து பயன்பெறுமாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பள்ளிகளில் அரையாண்டு தேர்வு தொடங்கியது
புதுக்கடை அருகே போலீஸ் எஸ்எஸ்ஐயிடம் தகராறு: 3 பேர் மீது வழக்கு
ராஜாக்கமங்கலம் அருகே இரவில் கியாஸ் சிலிண்டர் கசிவு தீயணைப்பு வீரர்கள் சரி செய்தனர்
திருப்பூர் கருப்ப கவுண்டம்பாளையத்தில் ஜேகே டாக்ஸி துவக்க விழா!!!
புதூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

சென்னை ஓஎம்ஆர் சாலை காரப்பாக்கத்தில் வெயிலின் தாகத்தை தணிப்பதற்காக அதிமுக சார்பில் தண்ணீர் மோர் பந்தல் திறப்பு விழா

May 3, 2024
165 Views
ஆண்டிமடம் அருகே சீரான மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்.
“கண் லென்ஸ்” பொருத்தும் சிகிச்சை முகாம்
புதிய சிறு மின்விசை குடிநீர் திறப்பு விழா
முறையான ஆவணங்களின்றி திருப்பூரில் தங்கியிருந்த 11 பங்களாதேஷ் நாட்டவருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account