By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.21.84 கோடிக்கு குறுவை தொகுப்பு திட்டம் வழங்க இலக்கு: வேளாண் உற்பத்தி ஆணையர் சங்கர் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.21.84 கோடிக்கு குறுவை தொகுப்பு திட்டம் வழங்க இலக்கு: வேளாண் உற்பத்தி ஆணையர் சங்கர் தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.21.84 கோடிக்கு குறுவை தொகுப்பு திட்டம் வழங்க இலக்கு: வேளாண் உற்பத்தி ஆணையர் சங்கர் தகவல்

Last updated: July 7, 2026 8:49 pm
July 7, 2026
27 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூலை 7 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 21.84 கோடிக்கு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் தமிழக அரசின் செயலரும், வேளாண் உற்பத்தி ஆணையருமான சங்கர் கூறினார்.

தஞ்சாவூர் அருகே ராஜேந்திரன், திருவையாறு அருகே விளாங்குடி, பாபநாசம் அருகே கணபதி அக்ரஹாரம், கும்பகோணம் அருகே சோழன் மாளிகை ஆகிய கிராமங்களில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம் தொடர்பாக ஆய்வு செய்த பின்னர் தெரிவித்ததாவது: காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்ட ங்களில் குறுவை, கார் மற்றும் சொர்ணவாரி பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியை ஊக்குவிக்கவும், நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை அதிகரிக்கவும் ரூபாய் 134.83 கோடி மதிப்பில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழ்நாடு முதல்வர் அறிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் நெல் இயந்திர நடவு அல்லது நேரடி நெல் விதைப்புக்கான ஊக்கத்தொகை, உயிர் உரங்கள், நெல் நுண்ணூட்ட உரக்கலவை, விதை நெல் விநியோக மானியம் புதிதாக வெளியிடப்பட்ட நெல் ரகங்களின் சான்று விதை உற்பத்திக்கான ஊக்கத் தொகை ஆகிய இனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குறுவை சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் மாவட்டத்தில் சுமார் 54 ஆயிரத்து 600 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 21.84 கோடி மதிப்பில் குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தை செயல்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனவே விவசாயிகள் அனைவரு ம் திட்டத்தில் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார் வேளாண் உற்பத்தி ஆணையர்.

இந்த ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் ரேவதி கோட்டாட்சியர்கள் நித்யா (தஞ்சாவூர்) திருமலை (கும்பகோணம்), வேளாண்துறை இணை இயக்குனர் லட்சுமி காந்தன், துணை இயக்குனர்கள் சாருமதி (மாநில திட்டம்) அய்யம்பெருமாள் (உழவர் பயிற்சி நிலையம் ) அறவாழி, (நெல் மற்றும் சிறுதானியம்) மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாமுவேல் தோட்டக்கலை துணை இயக்குனர் சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி பெரியம்மாரியம்மன் கோவிலில் 1008 புடவை அலங்காரம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
பளுகல் அருகே மதுபழக்கத்தை நிறுத்த கூறியதால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
தஞ்சாவூரில் தமிழக சட்டசபை தீர்மான நகலை எரித்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டம்
தஞ்சாவூரில் புதிய நூலக கட்டிடம் அமைச்சர்கள் திறந்து வைத்தனர்
முன்னாள் அமைச்சர் மு.பெசாமிநாதனின் முன்னாள் உதவியாளர் முருகேசன் மீது உறவினர் பாலமுருகன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு!!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

மாரத்தான் ஓட்டப் போட்டி

January 6, 2025
68 Views
திருச்சியில் அரசு பாலிடெக்னிக் சேர்க்கை அறிவிப்பு
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவன தலைவர் காயிதேமில்லத் 130வது பிறந்தநாள்!!
மதியழகன் எம் எல் ஏ ஏற்பாட்டில் நிவாரண பொருட்கள்
தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account