By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கம்மசமுத்திரத்தில் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > கம்மசமுத்திரத்தில் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா
ஆன்மிகம்தமிழ்நாடுவேலூர்

கம்மசமுத்திரத்தில் ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா

Last updated: July 6, 2026 6:58 pm
July 6, 2026
7 Views
Share
SHARE

வேலூர், ஜூலை 06 –

வேலூர் மாவட்டம் கம்மசமுத்திரம் ஊராட்சியில் அமைந்துள்ள அரச மரத்தடி அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலய புனராவர்த்தன ஜீரணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஜூலை 5 ஞாயிறன்று நடைபெற்றது.

இதில் மங்கள இசை விக்னேஸ்வர பூஜை வாஸ்து சாந்தி பிரவேச பலி யாகசாலை பிரவேசம் முதற்காலையாக பூஜை மகா பூர்ணாஹூதி, இரண்டாம் கால யாக பூஜை தம்பதி சங்கல்பம் விசேஷ ஹோமங்கள் நடத்தப்பட்டு நிறைவாக கும்பாபிஷேக கலசம் புறப்பட்டு அரச மரத்தடி ஸ்ரீ முனீஸ்வரருக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அபிஷேக ஆராதனைகள் செய்து அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு அன்னதானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இரவு ஆரணி ரோஜா நாடக மன்றத்தினால் நாடகம் நடத்தப்பட்டது. இதனை ஒட்டி 48 நாட்களுக்கு மண்டல பூஜையும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளான  வி.தயாளன் வி.பாஸ்கரன், அருள்ஜோதி ஜெய்சங்கர், சங்கீதா சந்திரன், சந்தியா தேவராஜ் மற்றும் முனீஸ்வரர் ஆலய நிர்வாகிகள் உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே பைக் மீது கார் மோதி போலீஸ் எஸ்ஐ படுகாயம்; வங்கி மேலாளர் மீது வழக்கு
மீனாட்சிசுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச திருவிழா
காட்பாடி ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோயிலில் திருவோணம் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு!
சில்வார்பட்டியில் போலியோ சொட்டு மருந்து முகாம்: தவெக தொழிற்சங்க மண்டல பொறுப்பாளர் பங்கேற்று குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்
காப்புக்காடு தொல்காப்பியர் சிலைக்கு கலெக்டர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று

June 11, 2024
144 Views
மேயரானார் (பொறுப்பு) துணை மேயர் மேரி பிரின்ஸி லதா: மாமன்ற உறுப்பினர் வாழ்த்து
வெள்ளிச்சந்தை அருகே தந்தை மகனுக்கு கத்திக்குத்து 2 பேர் கைது
சங்கரன்கோவில் நகராட்சிஆணையாளர் சபாநாயகத்திற்கு சால்வை அணிவிப்பு
பாரதிய ஜனதா கட்சியின் ஆன்மீகப் பிரிவு மாநிலத் தலைவர் செய்தியாளர் சந்திப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account