By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

Last updated: July 4, 2026 6:49 pm
July 4, 2026
8 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 4 –

நாகர்கோவில் அடுத்த எறும்புக்காடு பகுதியை சேர்ந்தவர் ஜார்ஜ் மனைவி இவரி ஸ்டெர்லின் (63). இவர் வழக்கம்பாறை பகுதியில் உள்ள தேவாலயம் சென்று பிரார்த்தனை முடித்துவிட்டு வீட்டிற்கு திரும்புவதற்காக வடசேரி செல்லும் பஸ்ஸில் ஏறினார். பஸ் நாகர்கோவில் வேப்ப மூடு சந்திப்பு வந்ததும் அவர் அங்கு இறங்கினார். அப்போ தனது கழுத்தில் கிடந்த 5 பவுன் செயின் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை யாரோ பஸ் கூட்டத்தை பயன்படுத்தி திருடியது தெரிய வந்தது.

இது குறித்து இவரி ஸ்டெர்லின் கோட்டாறு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் டிப்டாப் உடையில் வந்த பெண்கள் இந்த திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அதன் பேரில் சம்பவ பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களாகவே டிப் டாப் உடையில் வரும் பெண்கள் ஓடும் பஸ்ஸில் கைவரிசை காட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே களியக்காவிளை, குளச்சல் பகுதிகளில் பஸ்களில் பயணம் செய்த பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் நகை பறிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.

போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கும்பல் பஸ் பயணங்களில் திருடி விட்டு உடனடியாக வெளியூர்களுக்கு தப்பி செல்வது விசாரணையில் தெரியவந்துள்ளது. இவர்களைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இணக்கமாக இருந்தால் தான் தமிழ்நாடு வளர்ச்சிடையும்; மத்திய அரசு விமர்சித்தால் எப்படி நிதி கிடைக்கும்? எடப்பாடி பழனிச்சாமி கேள்வி?
மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை துல்லியமாக மேற்கொள்ள வேண்டும்: கலெக்டர் ரேவதி வேண்டுகோள்
“அயர்ன் மேன்” பட்டம் பெற்ற குமரி மருத்துவர்; உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
தஞ்சாவூர் மாவட்டத்தில் நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் பல்வேறு பணிகளை உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ரமணன், வேளாண் துறை அமைச்சர் வினோத் ரவி ஆய்வு
அப்துல் கலாம் நினைவு சங்க ஆண்டு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

கபடி குழு சார்பில் பகல் இரவு ஆட்டம்

October 29, 2024
149 Views
ஆதரவற்றோர் தொழில் துவங்க 50 சதவீதம் மானியம்
திருப்பரங்குன்றம் மலைகாக்க மயிலாடுதுறை சூடமேற்றி ஆர்ப்பாட்டம்.
குமரி டாஸ்மாக் கடைகளில் காலாவதியான மதுபானங்கள் விற்பனை: டாஸ்மாக் தொழில் சங்கம் குற்றச்சாட்டு
விஜய்க்கு எதிராக WHAT BRO, OVER BRO, அடக்கி வாசிங்க BRO என வாசகத்துடன் திமுகவினர் மதுரை முழுவதும் போஸ்டர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account