By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போதைப்பொருள் பயன்படுத்திய த.வெ.க அமைச்சரை பதவி நீக்க கோரி, போலீசாரின் தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்: பெண்கள் உட்பட 95 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > போதைப்பொருள் பயன்படுத்திய த.வெ.க அமைச்சரை பதவி நீக்க கோரி, போலீசாரின் தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்: பெண்கள் உட்பட 95 பேர் கைது
தஞ்சாவூர்தமிழ்நாடு

போதைப்பொருள் பயன்படுத்திய த.வெ.க அமைச்சரை பதவி நீக்க கோரி, போலீசாரின் தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டம்: பெண்கள் உட்பட 95 பேர் கைது

Last updated: June 30, 2026 7:35 pm
June 30, 2026
31 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 30 –

போதை பொருள் பயன்படுத்தியதாக வீடியோ வெளியான நிலையில் பதவி நீக்கம் செய்யக் கோரி தஞ்சாவூரில் போலீசாரியின் தடையை மீறி திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக பெண்கள் உள்பட 95 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை விளையாட்டு மைதானத்தில் போதை பொருள் பயன்படுத்தியதுபோல் வீடியோ வெளியான விவகாரத்தில் தமிழக மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத்குமாரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் திமுக மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இருந்தாலும் தடை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் பனங்கல் கட்டிடம் முன்பு திமுக மாணவர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாணவ ரணி மாநகர அமைப்பாளர் ராம் குமார் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏ டி .கே.ஜி நீல மேகம், திமுக மாநகர செயலாளர் சண் ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வடக்கு மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் ராஜேஷ், கும்பகோணம் மாநகர அமைப்பாளர் கௌதமன், துணை அமைப்பாளர்கள் தீனா, தேவராஜ், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்வம், பகுதி செயலாளர்கள் கார்த்திகேயன், வாசிம் ராஜா, மண்டல குழு தலைவர்கள் மேத்தா, ரம்யா சரவணன், கலையரசன் மற்றும் கவுன்சிலர்கள் மாணவர் அணி, மகளிர் அணி உள்பட அனை த்து அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சரத் குமாரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பப்பட்டது. தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 95 திமுக வினரை போலீசார் கைது செய்தனர். திமுகவினரின் போராட்டத்தையொட்டி தஞ்சாவூர் நகர துணை போலீஸ் சோமசுந்தரம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், சுபா, பசுபதி மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் கல்லூரி அளவில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு முரசொலி எம்பி வழங்கினார்
ஈரோடு ஆட்சியர் தலைமையில் குழந்தை பாதுகாப்பு குழுக் கூட்டம்
பாஜகவின் கிளை செயலாளரான பழனிசாமி வதந்திகளை பரப்புகிறார்: ஈரோட்டில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் தரமற்ற அரிசி
101 நிறுவனங்களு க்கு அபராதம்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

திருச்சி அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை: கால் விரல்களை கடித்துக் குதறிய எலிகள்: மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம் காரணமா?

July 24, 2026
22 Views
மாணவிகளுக்கு நலத்திட்ட உதவி:ஜவான் அய்யப்பன் பங்கேற்றார்
இளைஞர்கள் சார்பில்10-ம் ஆண்டு பொங்கல் விழா
இடையன்விளை மன்னராஜா கோவிலில் சமபந்தி விருந்து
கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account