By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழக மாணவர்களிடையே தமிழ் கலாச்சாரத்தைப் பரப்ப தமிழ் திருவிழா: போகோ சேனல் புதிய முயற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > தமிழக மாணவர்களிடையே தமிழ் கலாச்சாரத்தைப் பரப்ப தமிழ் திருவிழா: போகோ சேனல் புதிய முயற்சி
சென்னைதமிழ்நாடு

தமிழக மாணவர்களிடையே தமிழ் கலாச்சாரத்தைப் பரப்ப தமிழ் திருவிழா: போகோ சேனல் புதிய முயற்சி

Last updated: June 30, 2026 6:41 pm
June 30, 2026
29 Views
Share
SHARE

சென்னை, ஜூன் 30 –

தமிழ்நாட்டின் வளமான பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் சமூக விளையாட்டுகளைப் பள்ளி மாணவர்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கில், போகோ (POGO) சேனல் தமிழ் திருவிழா எனும் பிரத்யேகப் பள்ளித் தொடர்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையைச் சேர்ந்த 200 பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளைச் சென்றடைவதே இதன் நோக்கமாகும். டிஜிட்டல் திரைகளைத் தாண்டி, சோட்டா பீம், லிட்டில் சிங்கம் மற்றும் சம்பத் ஷம்பத் போன்ற புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரங்கள் மூலம் மாணவர்கள் தமிழ் பாரம்பரியத்தை நேரில் அனுபவிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சைமன் சேஸ் விளையாட்டின் தமிழ் வடிவம். வேடிக்கையான மாறுவேட ரிலே பந்தயம். சம்பத் ஷம்பத் உடனான கலகலப்பான வேகப் போட்டி. தமிழ் உணவு, சினிமா மற்றும் கலாச்சாரம் குறித்த வினாடி-வினா. இந்தத் திட்டத்திற்கு பிரிட்டானியா மில்க் பிகிஸ் முதன்மை ஸ்பான்சராகவும், அருண் ஐஸ்கிரீம்ஸ் மற்றும் குளுக்கோவிட்டா குளுக்கோஸ் லாலிபாப் ஆகியவை இணை ஸ்பான்சர்களாகவும் செயல்படுகின்றன.

இது குறித்து வார்னர் பிரதர்ஸ் டிஸ்கவரியின் விளம்பர வருவாய்த் தலைமை அலுவலர் தனஸ் மேத்தா கூறுகையில், குழந்தைகளுக்குப் பிடித்த கதாபாத்திரங்களுடன் இணைந்து, அவர்களின் பாரம்பரியத்தைப் பெருமையுடன் கொண்டாடும் ஒரு தளமாக இது அமையும் என்றார். சந்தைப்படுத்தல் தலைமை அலுவலர் ஜானவி வியாஸ் பேசுகையில்: மாணவர்கள் விளையாட்டுகள் மற்றும் செயல்பாடுகள் மூலம் கலாச்சாரத்தோடு ஆழமாக இணைய இது உதவும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி ரயில்வே தண்டவாளம் அருகே முதியவர் சடலம்
அரசு மருத்துவமனைக்கு 3 பேட்டரி வாகனங்கள்!
திமுக பயத்தில் நடுங்கிக் கொண்டு இருக்கிறது: பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் விஜயதரணி பேட்டி
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை மாணவர்கள் சேர்க்கை தரவரிசை பட்டியல்: கடலூர் மாணவி மெர்லின் முதலிடம்
தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியாக கருப்பண்ண ராஜவேல் பொறுப்பேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

பொதுமக்களிடம் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் மனு

February 11, 2025
52 Views
பாப்பிரெட்டிப்பட்டியில் வெங்கடசமுத்திரம் ஊராட்சி
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்
புதுக்கடை அருகே பைக் விபத்தில் அரசு பஸ் டிரைவர் காயம்
பென்னாகரம் – பள்ளத்தூர் இடையே புதிய பேருந்து வழித்தட நீட்டிப்பு சேவையை தவெக மாவட்டச் செயலாளர் சிவன் துவக்கி வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account