By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவில்பட்டியில் சகாராவை தாண்டாத ஒட்டகம் பயிற்சி மையம் சார்பில் பட்டாம்பூச்சி சொன்ன கதை புத்தகத் திறனாய்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோவில்பட்டி > கோவில்பட்டியில் சகாராவை தாண்டாத ஒட்டகம் பயிற்சி மையம் சார்பில் பட்டாம்பூச்சி சொன்ன கதை புத்தகத் திறனாய்வு கூட்டம்
கோவில்பட்டிதமிழ்நாடு

கோவில்பட்டியில் சகாராவை தாண்டாத ஒட்டகம் பயிற்சி மையம் சார்பில் பட்டாம்பூச்சி சொன்ன கதை புத்தகத் திறனாய்வு கூட்டம்

Last updated: June 30, 2026 6:26 pm
June 30, 2026
11 Views
Share
SHARE

கோவில்பட்டி, ஜூன் 30 –

கோவில்பட்டியில் சகாராவை தாண்டாத ஒட்டகம் பயிற்சி மையம் சார்பில் இலக்கியச் சாரல் பதினொன்றாவது நிகழ்வாக பட்டாம்பூச்சி சொன்ன கதை புத்தகத் திறனாய்வு கூட்டம் சிவதாம் கல்வி அறக்கட்டளை கட்டிடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நல்லாசிரியர் ஜான் கணேஷ் தலைமை தாங்கினார். ஆசிரியை கவிதா அனைவரையும் வரவேற்றார். உரத்த சிந்தனைத் தலைவர் சிவானந்தம் முன்னிலை வகித்தார். கம்பன் கழகத் துணைத்தலைவர் இராஜாமணி, கவிஞர் கவிமேகம், இந்திராணி அம்மையார், கவிதாயினி விநாயக சுந்தரி, பணி ஒய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் மனோகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்

“பட்டாம் பூச்சி சொன்ன கதை” என்ற புத்தகத்தை ஆசிரியைகள் முருக சரஸ்வதி, ஜெயபாரதி, சுப்புலட்சுமி, குருலட்சுமி, இராதா மற்றும் திருநாவுக்கரசர் வங்கி மேலாளர் ஓய்வு ஆகியோர் திறனாய்வு செய்தனர். கூட்டத்தில் எழுத்தாளர்கள் இராஜேஷ் சங்கரப்பிள்ளை, இப்ராஹீம், கம்பன் கழகத்தலைவர் துரைப் பாண்டி, பணி ஓய்வு பெற்ற வங்கி மேலாளர் சங்கர், வழக்கறிஞர் முத்துராமலிங்கம், கோபாலகிருஷ்ணன், ஜெயா ஜனார்த்தனம் பேராசிரியர் செல்வம் உட்பட பலர்கலந்து கொண்டனர். புத்தக ஆசிரியர் பொன்னுராஜ் ஏற்புரை வழங்கினார். இலக்கியச்சாரல் நிறுவனர் தினகரன் கல்லூரி பேராசிரியர் தேர்வில் வெற்றிபெற்ற மாணவர்களை வாழ்த்தினார். இறுதியாக கவிஞர் போத்திராஜ் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

விளம்பரம்

You Might Also Like

திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணிகள்
இராமநாதபுரம் மேற்கு மாவட்டம் எஸ்டிபிஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி
தஞ்சாவூர் மாநகரில் வடகிழக்கு பருவ மழையையொட்டி 9 நிவாரண முகாம்கள்; மேயர் சண். ராமநாதன் தகவல்
நாகர்கோவில் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் ஷோரூமில் ராம்ப்வாக் நிகழ்ச்சியுடன் பிரத்யேக இந்திய பிரைடல் நகை விற்பனை தொடக்கம்
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சப்பை விருது; முதல் பரிசு ரூ. 10 லட்சம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

January 10, 2025
64 Views
வாஸன் கண் மருத்துவமனை தற்போது (இஎஸ்ஐ) தொழிலாளர் ஒப்பந்த அறிமுக விழா
கால்வாய் தண்ணீரை கடலில் சேர்க்கும் மாநகராட்சி திட்டத்தை கைவிட கோரி போராட்டம்
ஒருங்கிணைந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்
இன்று மாலை கோட்டார் சவேரியார் பேராலயத்தில் பிஷப் தலைமையில் சிறப்பு ஆராதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account