By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே குளத்தில் விழுந்து புது மாப்பிள்ளை உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே குளத்தில் விழுந்து புது மாப்பிள்ளை உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

அருமனை அருகே குளத்தில் விழுந்து புது மாப்பிள்ளை உயிரிழப்பு

Last updated: June 25, 2026 7:32 pm
June 25, 2026
28 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 25 –

அருமனை அருகே சிதறால் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் தனுஷ் (24). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் காவல் நிலையத்தில் நடைபெற்றது.
இந்த நிலையில் தனது நண்பர்களுடன் நண்பர்களுக்கு விருந்து அளிப்பதற்காக அந்த பகுதி கல்லுநாட்டி குளம் என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு நண்பர்களுடன் நேரம் கழித்த பின்னர் குளத்தில் குளிக்க இறங்கியதாக கூறப்படுகிறது.

அப்போது எதிர்பாராத விதமாக குளத்துக்குள் ஆழமான பகுதிக்கு தனுஷ் சென்று விட்டார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அவரை மீட்க முடியவில்லை. ஆகவே இது குறித்து அருமனை போலீஸ் நிலையம் மற்றும் குலசேகரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் குளத்தில் மூழ்கி கிடந்த தனுஷின் உடலை மீட்டனர்.

பின்பு அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் முடிந்து சில நாட்கள் ஆன நிலையில் குளத்தில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேங்காபட்டணம் அருகே மீனவரை தாக்கி 80 ஆயிரம் ரூபாய் பறித்த 5 பேர் மீது வழக்கு
அமீபிக் மூளைக்காய்ச்சல்; மாசடைந்த நீரில் குளிக்க வேண்டாம்; கலெக்டர் வேண்டுகோள்
ஈரோட்டில் பள்ளி மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றக் கோரி ஈரோடு ஆட்சியரிடம் மனு
கருங்கல் அருகே வெளிநாட்டில் மருத்துவ சீட் வாங்கி தருவதாக மோசடி: தந்தை மகன் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

31 -வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடைபெறுவதையொட்டி, அரங்குகள், பந்தல், மேடை அமைக்கும் பணி

May 26, 2025
55 Views
தூத்துக்குடி மாநகராட்சியில் குடியை மறக்க மறுவாழ்வு மையம்
தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு விழா!
அறிஞர் அண்ணா மாரத்தான் ஓட்டப்போட்டி
மார்பக புற்று நோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account