By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல்: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல்: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தல்: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

Last updated: June 25, 2026 6:59 pm
June 25, 2026
6 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 23 –

களியக்காவிளை அருகே மெதுகும்மெல் முண்டபிலாவிளை பகுதியை சேர்ந்த வர்கீஸ் மகன் ஜோபின் (20). இவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபட்டதாக மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் ஜோபின் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் அடிப்படையில், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதாப் மேற்படி குற்றவாளியை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.

உத்தரவின்படி தற்போது சிறையில் இருந்து வரும் குற்றவாளி ஜோபின் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய இந்த நடவடிக்கை மேலும் தீவிர படுத்தப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கேரள தொழிலதிபரை கழுத்தறுத்து கொலை
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குளம் தூர்வாரும் பணி
கோடிமுனை கடற்கரையில் இறந்து ஒதுங்கிய நிலையில் பெண் டால்பின் வனத்துறை மீட்பு
மாமியார் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
மார்த்தாண்டம் அருகே பணம் நகைகள் மோசடி: தொழிலதிபர், மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை எலியார்பத்தி சுங்கச்சாவடியில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமல்

September 1, 2025
45 Views
தேசிய கருத்தரங்கினை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி துவக்கி வைத்தார்
கழிவு நீரேற்று நிலையத்தில்மேயர் ஆய்வு
வாலிபர்கள் மீது தாக்குதல 2 பேர் கைது
மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஐந்தாவது நாளாக தொடரும் தடை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account