By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு
சேலம்தமிழ்நாடு

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பல்வேறு கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு

Last updated: June 25, 2026 6:49 pm
June 25, 2026
4 Views
Share
SHARE

சேலம் ஜுன் 25 –

சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதியில் காவிரி நீரை குடிநீர் ஆதாரமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் பல்வேறு கூட்டு குடிநீர் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அனைத்து மக்களுக்கும் எவ்வித தங்கு தடையும் இல்லாமல் சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது கோடை காலம் என்பதால் பொதுமக்களின் அன்றாட குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் குடிநீர் விநியோகத்தை கண்காணித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது, சேலம் மாவட்டம் மேட்டூர் அணை பகுதியில் செயல்பட்டு வரும் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை சார்ந்த 1345 கிராம குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தின் இயல்பு நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் தொட்டிப்பட்டியில் இயங்கி வரும் பி. என்.பட்டி- வீரக்கல் புதூர் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் சுத்திகரிக்கப்பட்ட நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், காடையாம்பட்டி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் இயல்பு நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும், ரெட்டியூரில் செயல்பட்டு வரும் நங்கவள்ளி மேச்சேரி ஒன்றியங்களை சேர்ந்த 698 ஊரக குடியிருப்புகள் மற்றும் பேரூராட்சி களுக்கான கூட்டுக் குடிநீர் திட்டத்தின் தலைமை நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள் குறித்தும் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரத்தை வழங்கிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சாலை பணிகள் ஏதேனும் மேற்கொள்ளப்படும் போது குடிநீர் குழாய்கள் எவ்வித பழுதும் ஏற்படாமல் கவனத்துடன் பணிகளை மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

குடிநீர் விநியோகத்தில் ஏதும் தட்டுப்பாடு கால தாமதம் அல்லது குடிநீர் குழாய்கள் பழுது போன்ற பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளத்தில் பயிர்க்கடன் பெற கொட்டும் மழையில் நீண்ட நேரம் காத்துக் கிடக்கும் விவசாயிகள்
காமராஜர் நினைவிடம் உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும்: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
மேகதாது அணை விவகாரம் புதிய நடுவர் மன்றம் கோரிக்கையை திரும்ப பெற வேண்டும்: தமிழக அரசுக்கு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
கோவை மாநகராட்சியில் மாமன்ற சாதாரணக் கூட்டம்
கடையநல்லூர் அருகே மழையால் இடிந்த வீடு; தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதென்காசி

ரேஷன் கடையை இரண்டாக பிரிக்க வலியுறுத்தி ரேஷன் பொருட்களுடன் SDPI கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..!

October 27, 2025
40 Views
ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்க வடமேற்கு மண்டல சிறப்புபேரவைக் கூட்டம்
கிருஷ்ணகிரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: 2000க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்பு
சிறப்பு விற்பனை ஸ்டோவ் கிராஃப்ட் அறிமுகம்
20% இட ஒதுக்கீட்டு கேட்டு உயிர் நீத்த தியாகிகளுக்கு வீரவணக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account