கோவை, ஜூன் 23 –
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் புதிய பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நியமிக்கப்பட்டனர். மேலும் இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை தமிழக முதல்வருக்கு வைத்தனர். மேலும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தலைவர் பாலகிருஷ்ணன் செயலாளர் வி.கண்ணன் (எ) கருப்புசாமி, பொருளாளர் டி.கங்காதரன் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.



