By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் தொழில்நுட்பக் குழுவினர் அளவீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் தொழில்நுட்பக் குழுவினர் அளவீடு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் முறைகேடு: லஞ்ச ஒழிப்பு போலீசார் முன்னிலையில் தொழில்நுட்பக் குழுவினர் அளவீடு

Last updated: June 20, 2026 7:55 pm
June 20, 2026
9 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 20 –

தஞ்சாவூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் முன்னிலையில் குப்பைகள் எவ்வளவு உள்ளது என்பது குறித்து அண்ணா பல்கலைக் கழகத்தின் தொழில்நுட்ப குழுவினர் அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் 28 ஏக்கர் பரப்பில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கு உள்ளது. மாநகரில் சேகரிக்கப்படும் குப்பைகள் இந்த கிடங்கிற்கு தான் கொண்டு செல்லப்படும். இங்கு சேரும் குப்பைகளை தரம் பிரிக்க கடந்த 2018 ஆண்டு பயோ மைனிக் முறையில் 2.30 லட்சம் கன மீட்டர் அளவுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

இதற்காக ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் 40,115 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி 73,253 கன மீட்டர் குப்பையை அகற்றி உள்ளது. அதன் பின் புதிய நிறுவனத்திற்கு 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1.56 லட்சம் கன மீட்டர் ரூபாய் 9.57 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது. ஆனால் புதிதாக ஒப்பந்தம் எடுத்த நிறுவனம் வெறும் 5000 கன மீட்டர் குப்பையை மட்டுமே அகற்றி விட்டு ரூபாய் 9. 57 கோடி பில் தொகையை எடுத்துக் கொண்டுள்ளது. அதற்கு 8,328 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி உள்ளனர்.

இதில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரிக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் தஞ்சையை சேர்ந்த சமூக ஆர்வலர் கோவிந்தராஜ் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு மதுரை ஐகோர்ட்டில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து குப்பை கிடங்கு மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்த ஆவணங்கள் ஆய்வு செய்து தேவையான ஆவணங்களை எடுத்துச் சென்றனர்.

மேலும் கடந்த ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர், ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள உதவி பொறியாளர், ஒப்பந்தக்காரர் ஆகிய 4 பேரும் தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தஞ்சாவூரில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பர்ண்டு அன்பரசன் தலைமையிலான போலீஸார் முன்னிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் தொழில் நுட்ப குழுவினர் காலை முதல் மாலை வரை குப்பை கிடங்கில் உள்ள குப்பைகள் இருப்பு குறித்து ரோவர் உள்ளிட்ட நவீன கருவிகள் மூலம் அளவீடு செய்தனர். தொடர்ந்து, இந்த அளவிடும் பணி நடைபெற உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் மீனாட்சிபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
தென்தாமரைகுளம் எல்.எம்.எஸ் பள்ளியில் 47 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்
ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட கூடை நிறைய ஐந்து ‌ரூபாய் நாணயங்களை கொண்டு வந்து டெபாசிட் செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்
திருத்துறைப்பூண்டி அருகே கார் தீப்பிடித்து எரிந்து இளைஞர் உயிரிழப்பு
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்மாவட்டம்

எதிர்த்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!!!

February 7, 2025
43 Views
மீனாட்சி மருத்துவமனை நடத்திய மாபெரும் இஃப்தார்
செய்தி மக்கள் தொடர்பு துறை புகைப்பட கண்காட்சி
தனியார் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
குமரி கடலோர பகுதிகளில் கடல்நீர் உட்புகுவதை தடுக்கும் பணி: கலெக்டர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account