By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் பருவதராஜா குல மீனவர் சமுக நல அறக்கட்டளை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு நற்சாற்றிதழ்களுடன் ஊக்கப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் பருவதராஜா குல மீனவர் சமுக நல அறக்கட்டளை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு நற்சாற்றிதழ்களுடன் ஊக்கப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் பருவதராஜா குல மீனவர் சமுக நல அறக்கட்டளை சார்பில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளுக்கு நற்சாற்றிதழ்களுடன் ஊக்கப் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது

Last updated: June 20, 2026 7:46 pm
June 20, 2026
30 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூன் 20 –

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் பருவத ராஜகுல மீனவர் சமூக நல அறக்கட்டளை மற்றும் மீன் வியாபாரிகளின் நல சங்கத்தின் சார்பில் 6ம் விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. அங்காளம்மன் திருக்கோயில் சன்னதியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு அறக்கட்டளையின் நிறுவனத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த முப்பெரும் விழாவிற்கு இளங்கோ, குமாரவடிவேல், ஸ்ரீரங்கன், ஜெயக்குமார், முனுசாமி, ராஜாகணேசன், கோவிந்தராஜ், செந்தில்குமார், ஜெகநாதன், நாகராஜ், ரமேஷ் ஆகியோர் முன்னிலை வைத்து வாழ்த்துரை வழங்கினார்கள்.

மேலும் இந்த விழாவிற்கு அறக்கட்டளையின் வளர்ச்சி செயலாளர் வெங்கடேசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகள் கைகளில் செல்போன்களை எடுப்பதை விட புத்தகங்களை கையில் எடுத்தால் வெற்றி பெறுவது மட்டுமின்றி வாழ்வில் மிக உயர்ந்த இடத்திற்கு செல்ல முடியும் ஆகையால் பெற்றோர்களின் கனவுகளை நினைவாக்கும் வகையில் நீங்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தி வாழ்வு முன்னோர்வதோடு
நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்ப்பதாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து நடந்து முடிந்த பற்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் அரசு பொது தேர்வுகளில் முதல் மூண்று மட்டுமன்றி பள்ளிகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளை பாராட்டி அவர்களை ஊக்கு விக்குவிக்கும் விதமாக நற்சான்றிதழ்கள், பதக்கங்கள் மற்றும் ஊக்க தொகை வழங்கி கௌரவித்தார்.
மேலும் இந்த விழாவில் சங்கர், விஜயலட்சுமி, ஸ்ரீ கணேஷ், ஆதித்யா, பாலகிருஷ்ணன்,
மெதிலேஷ், மீனாட்சி மனசீனிவாசன் ஆறுமுகம், அகமித்திரா மற்றும் சீனிவாசன் பாலமுருகன் ஸ்ரீரங்கன், கோவில் பூசாரி கோவிந்தராஜ், சொக்கலிங்கம் உள்ளிட்ட ஏராளமானவர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படும் சாலைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
கைத்தறி இரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் கடும் நடவடிக்கை: ஈரோடு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை: மாவட்ட மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் மனு
பேச்சிப்பாறை மலை பகுதியில் சாராய ஊறல்களுடன் ஒருவர் கைது
உலக குழந்தைகளுக்கு எதிரான துன்புறுத்தல்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

பாயும் புலி புரட்சி பயணம்

January 13, 2025
75 Views
நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில்
தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பும் போராட்டம்
இளம்புவனத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account