By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்: பள்ளி மாணவர்களுக்கு தவெக சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்: பள்ளி மாணவர்களுக்கு தவெக சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள்: பள்ளி மாணவர்களுக்கு தவெக சார்பில் இலவச நோட்டு புத்தகங்கள்

Last updated: June 19, 2026 6:59 pm
June 19, 2026
6 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜுன் 19 –

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜோசப் விஜயின் பிறந்தநாள் 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் அறிவுறுத்தலின் படி நாகர்கோவில் மாநகராட்சி 15வது வார்டு சார்பில் காமராஜபுரம் சி.எஸ்.ஐ தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வுக்கு நாகர்கோவில் மாநகர செயலாளர் சிவன் விஜய் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் முன்னிலை வகித்தார். 15வது வட்டச் செயலாளர் ஜெரின் மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகங்களை வழங்கி வாழ்த்து கூறினார். இந்த நிகழ்வில் நாகர்கோவில் மாநகர துணை செயலாளர் இளங்கோ மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சமூக வலைத்தளங்களில் பரவும் வேலை வாய்ப்பு குறித்த போலி விபரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அறிவிப்பு
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் பறவை காய்ச்சல் தடுப்பு முகாம் குமரி மாவட்ட எல்லை படந்தாலுமூடு சோதனை சாவடியில் துவக்கம்
நாகர்கோவில் உட்கோட்டத்தில் சிறப்பு மனு முகாமில் 62 மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு
அஞ்சலக கிராம சபை கூட்டம்
மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி உண்ணாவிரத போராட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

20 ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி 10 குடமுழுக்கு விழா

January 23, 2025
47 Views
நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலையால் கல்வி செய்வோம் நிறைவு விழா! போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
மாநகராட்சி வாக்காளர் சிறப்பு சுருக்க முறை
கட்டிட கட்டுமான பணி அமைச்சர் கோவி.செழியன் ஆய்வு
கோத்தகிரியில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account