By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனங்களில் பொருத்திய 1000க்கும் மேற்பட்ட எல்இடி விளக்குகள் பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனங்களில் பொருத்திய 1000க்கும் மேற்பட்ட எல்இடி விளக்குகள் பறிமுதல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனங்களில் பொருத்திய 1000க்கும் மேற்பட்ட எல்இடி விளக்குகள் பறிமுதல்

Last updated: June 19, 2026 6:28 pm
June 19, 2026
3 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 19 –

குமரி மாவட்டத்தில் சாலை விபத்துகளை முற்றிலுமாக தவிர்த்து விபத்து இல்லாத குமரி என்ற இலக்கை எட்டும் நோக்கில் போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதில் விபத்துக்கு காரணமான அதிக வெளிச்சம் கொண்ட எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு, வாகன ஓட்டிகளின் கண்களை பறிக்கும் வகையிலான அதிக வெளிச்சம் கொண்ட மின்விளக்கு மற்றும் ஒலி மாசு ஏற்படுத்தும் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் விதிகளை மீறியதாக 496 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், நேற்று 3 வது நாளாக இரவிலும் போலீசார அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நாகர்கோவில் போக்குவரத்து ஆய்வாளர் அருண் தலைமையிலான போலீசார் வடசேரி, பார்வதிபுரம் மற்றும் வெட்டூர்ணிமடம் பகுதிகளில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது விதிகளுக்கு புறம்பாக பயன்படுத்தப்பட்ட 55 ஏர் ஹாரன்களும் 135 எல்இடி விளக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விதிமீறல் ஈடுபட்ட 61 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதே போல் கன்னியாகுமரி, மார்த்தாண்டம், தக்கலை, குளச்சல் ஆகிய கோட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 500 மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 340 எல்இடி விளக்குகளும், 70 ஏர் ஹாரன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் மாவட்டம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட எல்இடி விளக்குகள் மற்றும் ஏர் ஹாரன்கள் ப போலீசார் பறிமுதல் செய்து வாகன ஓட்டிகளுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முதன்முறையாக ஏர் ஹாரன் பயன்படுத்திய வாகனங்களுக்கு ரூபாய் 500 அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், 2 வது முறையும் அதே வாகனத்தில் ஏர் ஹாரன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டால் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குப்பைகளை தெருக்களில் இழுத்து செல்லும் அவல நிலை
ஒற்றையால்விளையில் புதிய அங்கன்வாடி
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடி மீனவர்களை மீட்க மத்திய மாநில அரசுகளை வலியுறுத்தி மணக்குடி மீனவ கிராம மக்கள் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
வேங்கோடு ஏலாவில் வடிகால் அமைக்க கோரி
கனமழை வேரோடு சாய்ந்த மரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சிறந்த சமூக சேவகர் 2024 – க்கான விருது

December 19, 2024
53 Views
ரூபாய் 6.62கோடியில்புதிய அரசு கட்டிடங்கள்
தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவ விழா.
தங்க மோதிரம் அனுவித்து பல்வேறு நலத்திட்ட உதவிகள்
மாணவிகள் மாநில ஹாக்கி போட்டியில் முதலிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account