By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகாகவி பாரதியின் 142 அவதார தின விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மகாகவி பாரதியின் 142 அவதார தின விழா
தென்காசிமாவட்டம்

மகாகவி பாரதியின் 142 அவதார தின விழா

Last updated: December 12, 2024 12:46 pm
December 12, 2024
65 Views
Share
SHARE

சங்கரன் கோவிலில் புதிய பார்வை தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பில் மகாகவி பாரதியின் 142 ஆவது அவதார தின விழா சிறப்பு நிகழ்ச்சியாக ஸ்ரீ கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் பாரதி முற்றத்தில் வைத்து  மகாகவி பாரதி ஓவியப்போட்டி நடைபெற்றது இப் போட்டியில் ஆயிரம் மாணவர்களுக்கு மேல் கலந்து கொண்டு ஓவியம் வரைந்து போட்டியில் கலந்து கொண்டனர் போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு நற்சான்றுகளும்  வழங்கப்பட்டது மேலும் ஜக்கி உலக சாதனை புத்தக பதிவிற்கான 1000க்கும் மேற்பட்ட மாணவ. மாணவிகள் பாரதியின் ஓவியம் வரைந்து அசத்தினர் மகாகவி பாரதி யின் அவதார தின விழாவிற்கு ஸ்ரீ கோமதி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வரும் புதிய பார்வை தலைவர் என். பழனிச்செல்வம் தலைமையில் புதிய பார்வை சேவா டிரஸ்ட் செயலாளர் எல் ஐ சி மாரியப்பன் ஜக்கி புக் ஆப் வேர்ல்டு ரிக்கார்ட்ஸ் நிறுவனர் தலைமை நிருபர்  ஜெ.ஜேக்கப் ஞான செல்வம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆர். எஸ்தர் முன்னிலையில் பாரதி பாடலை கு.வெங்கடேசன் பாடினார் ரமேஷபாபு குறளும் பொருளும் வழங்கினார்  இன்று ஒரு தகவலை மாணிக்கவாசகம் வழங்கினார் புதிய பார்வைத் துணைத் தலைவர் ராமச்சந்திரன் வரவேற்புரை யாற்றினார் ஆசிரியர்எஸ் ஆறுமுக குமார் நன்றி யுரை வழங்கினார் புதிய பார்வை தன்னார்வ அமைப்பு நிர்வாகமும் ஸ்ரீ கோமதி அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகமும் ஆசிரிய பெருமக்களும் புதிய பார்வை நிர்வாகிகள் செயலாளர் எம் ஆர் ராஜேந்திரன் இணைச்செயலாளர் ஆ.பாலசுப்ரமணியம் மற்றும் புதிய பார்வை உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சிறப்பாக நடத்தினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

இயற்கை விவசாயம் குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கம்
குழந்தைகளுக்ககான பேபிஷாப் திறப்பு விழா
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
மகாமக விழாவை சிறப்பாக நடத்த அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

இரையுமன்துறையில் வளர்ச்சி பணிகளை கலெக்டர், எம்எல்ஏ பார்வையிட்டு ஆய்வு

October 21, 2025
64 Views
தர்மபுரியில் குடிநீர் வேண்டி சாலை மறியல் ஈடுபட்ட பொதுமக்கள்
மறைந்த முன்னாள் தி.மு.க சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர்
21 மைய ங்களில் 4075 பேர் குரூப்1 தேர்வு எழுதினர்!
நல அறக்கட்டளை லோகோ அறிமுகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account