By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: செடி கொடி குப்பைகளால் அடைப்பட்டு இருந்த அத்திக்கடை கால்வாயை பொதுமக்கள் தூர்வாரி சுத்தம் செய்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > செடி கொடி குப்பைகளால் அடைப்பட்டு இருந்த அத்திக்கடை கால்வாயை பொதுமக்கள் தூர்வாரி சுத்தம் செய்தனர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

செடி கொடி குப்பைகளால் அடைப்பட்டு இருந்த அத்திக்கடை கால்வாயை பொதுமக்கள் தூர்வாரி சுத்தம் செய்தனர்

Last updated: June 19, 2026 1:42 pm
June 19, 2026
9 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜூன் 19 –

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனந்தனாறு பாசன கால்வாய் வல்லன்குமாரன்விளை பகுதியிலிருந்து பிரிந்து அத்திக்கடை கால்வாயாக கடை வரம்பு பகுதிக்கு செல்கிறது. இக்கால்வாய் தர்மபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நங்கூரன்பிலாவிளை சைபன் வழியாக பொட்டல்- புத்தன் துறை சாலையின் அடியில் சென்று மறுபகுதிக்கு செல்கிறது.

இக்கால்வாய் தண்ணீரில் மிதந்து வரும் செடிகள் மற்றும் குப்பைகளால் அடைபட்டு தண்ணீர் மறுகால் ஏற்பட்டு அவ்வப்போது வழிந்தோடி சாலையில் செல்கிறது. இதனால் சாலையில் அரிப்பு ஏற்பட்டு பழுதடைந்து வருகிறது. மேலும் தேங்கி கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் உருவாகி சுகாதார சீர்கேடுகளால் வட்டார மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். இந்நிலையில் சிபிஐ எம் கட்சியின் முன்முயற்சியில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்ணன் தலைமையில் சீரமைப்பு பணி நடைபெற்றது. விவசாய தொழிலாளர்கள் சந்திரசேகரன், ரவி மற்றும் உள்ளூர் மக்களின் ஒத்துழைப்புடன் குப்பைகள் அகற்றப்பட்டு சீரமைக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
மார்த்தாண்டம் அருகே பணம் நகைகள் மோசடி: தொழிலதிபர், மனைவிக்கு 3 ஆண்டுகள் சிறை
தொழிலாளியை அடித்து கொன்றவர் சிறையிலடைப்பு
திருச்செந்தூருக்கு காவடி பாதயாத்திரை
மார்த்தாண்டம் பள்ளிவாசலில் மோதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

நித்திரவிளை யில் வீட்டில் விழுந்த உயர் மின்னழுத்த மின்கம்பம்

June 2, 2025
29 Views
“தாலாட்டும் தாய்மடி” சிறார் இலக்கிய நூல் வெளியீடு
தகவல் தொழில் நுட்ப அணி ஆலோசனை கூட்டம்
முத்தமிழறிஞர் டாக்டர்.மு. கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை
டி.என்.எஸ். பட்டாசு கடை காங்கேயம் ரோடு விஜயபுரம்‌
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account