By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளாத்திகுளம் அருகே நியாய விலை கடை திறப்பு விழாவில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > விளாத்திகுளம் அருகே நியாய விலை கடை திறப்பு விழாவில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே நியாய விலை கடை திறப்பு விழாவில் தரமற்ற ரேஷன் அரிசி வழங்குவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

Last updated: June 17, 2026 5:12 pm
June 17, 2026
19 Views
Share
SHARE

விளாத்திகுளம், ஜூன் 17 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வவ்வால் தொத்தி, சின்னவநாயக்கன்பட்டி, மனியக்காரன்பட்டி, சின்னையாபுரம், நூத்தலக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அங்கன்வாடி, நியாயவிலை கடை, சமுதாய நலக்கூடம் உள்ளிட்ட அரசு கட்டிட திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன், சின்னவநாயக்கன்பட்டி கிராமத்தில் கட்டப்பட்டுள்ள நியாய விலைக்கடையை திறக்க வந்த போது, கிராமத்தைச்சேர்ந்த மக்கள் சின்னவநாயக்கன்பட்டி கிராமத்திற்கு ரேஷன் கடையில் கருப்பு நிறத்திலும், தூசி துப்பட்டையுமாக தரமற்ற முறையில் அரிசி இருப்பதாகவும், இது சாப்பாட்டுக்கு உகந்ததல்ல, நியாய விலை கடையில் உள்ள அரிசிகளை மொத்தமாக மாற்ற வேண்டும் என்று விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து நியாய விலைக்கடையில் உள்ள அரிசிகளை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர், நியாய விலை கடையில் இருந்தவரே செல்போனில் மாவட்ட வட்ட வழங்கல் அலுவலரிடம், சின்னவநாயக்கன்பட்டி கிராம நியாயவிலைக் கடைக்கு வாயில் வைக்க முடியாத அளவிற்கு மிகவும் தரமாற்ற முறையில் அரிசி அனுப்பப்பட்டு உள்ளதாகவும், விளாத்திகுளம் தொகுதி முழுவதும் இப்படி தரமற்ற அரசியலை நீங்கள் அனுப்புவதாகவும், இந்த அரிசிகளை உடனே திரும்ப பெற்று தரமான முறையில் அரிசி வழங்க வேண்டும், இல்லையெனில் நான் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் விளாத்திகுளம் தொகுதிக்கு தரமற்ற அரிசி வழங்குவதாக பேசுவேன் என விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டையன் அதிகாரியை லெப்ட் ரைட் வாங்கி கடிந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் உட்பட திமுக கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

அகஸ்தீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: விஜய்வசந்த் எம்பி பங்கேற்பு
கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் ஆலய 10 நாள் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
நாகர்கோவிலில் பிரபல ரவுடி தூக்கு போட்டு தற்கொலை
காசநோய் இல்லா தமிழ்நாடு – 100 நாட்கள் விழிப்புணர்வு
சுசீந்திரம் தபால் நிலையம் முன்பு அகில இந்திய மறியல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே சமுதாய நலக்கூட கட்டிடத்தினை மக்களின் பயன்பாட்டிற்காக கனிமொழி எம்.பி திறந்து வைத்தார்

February 21, 2026
51 Views
இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; இளைஞரை பிடிக்க போலீஸ் தீவிரம்
ஆவுடைய பொய்கை தெப்பம் சீரமைக்க தடையில்லா
சுப்பராயபுரத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்
புனித வின்சென்ட் தே பவுல் சபை சார்பில்73 – வது ஆண்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account