By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 1378 பள்ளிகளில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > 1378 பள்ளிகளில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது
தஞ்சாவூர்மாவட்டம்

1378 பள்ளிகளில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்பட்டது

Last updated: June 13, 2024 10:39 am
June 13, 2024
91 Views
Share
SHARE

தஞ்சாவூர்.ஜூன் 12

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1378 பள்ளிகளில் மாணவ மாணவியர்களுக்கு விலை இல்லா பாட புத்தகங்கள்  வழங்கப்பட்டது.

   தஞ்சாவூர் தென்கிழ் அலங்கம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி யில் பள்ளி கல்வித்துறை சார்பில் விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தொடங்கி வைத்தார். மாணவ மாணவியர்களுக்கு மலர் இனிப்புகள் கொடுத்து வரவேற்றார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது        மாணவர்களுக்கு அளிக்கப்படும் நலத்திட்டங்கள் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக அனுப்புவதற்கு ஆதார் எண் அவசியமாகிறது.  எனவே பள்ளியி லேயே ஆதார் பதிவு என்ற சிறப்பு முன்னெடுப்பின் கீழ் அனைத்து அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களின் அந்தந்த பள்ளியில் ஆதார் எண் பெறுவதற்கு புதிய பதிவுகள் மற்றும் ஆதார் எண் புதுப்பித்தல் தொடர்பான பணிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது

    இதன்படி தஞ்சாவூர் மாவட்டத் தில் அனைத்து வட்டாரங்களிலும் 27 பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு அந்தந்த பள்ளியி லேயே ஆதார் பதிவு மற்றும் பயிலு ம் பள்ளியிலேயே வங்கி கணக்கு எண் தொடங்குதல் முகாம் நடைபெற்றது. என்றார்கலெக்டர்

       நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணிய மூர்த்தி, துணைமேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   இதே போல் மாவட்டம் முழுவதும் உள்ள 1378 அரசு,அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு விலையில்லாபாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டத்தில் குமரி முத்தமிழ் மன்றம் சார்பில் நூல் வெளியீட்டு விழா
ஊத்துக்குளி பொறுப்பாளர் நியமனத்தை திரும்ப பெற வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவிப்பு
ஓகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்காத பேரூராட்சி
அரியலூர் மாவட்ட நகரில் வழக்கறிஞர்கள் போராட்டம்
நிக்கல்சன் கால்வாயில் தூர்வாரும் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்மாவட்டம்

பாறை உடைக்க பயன்படுத்திய கம்பரசருடன் ஒருவர் கைது

November 25, 2024
64 Views
தட்டச்சர் பணி நியமனம் பெற்ற 27 தேர்வாளர்கள்
ஆண்டிமடம் அருகே சீரான மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்.
முள்ளம் பன்றி வனத்துறையிடம் ஒப்படைப்பு
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில் ஹோமம் மற்றும் ருத்ராபிஷேகம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account