By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் நள்ளிரவில் சரிந்து விழுந்த ட்ரான்ஸ்பார்மர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் நள்ளிரவில் சரிந்து விழுந்த ட்ரான்ஸ்பார்மர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் அருகே மின்வாரிய ஊழியர்கள் அலட்சியத்தால் நள்ளிரவில் சரிந்து விழுந்த ட்ரான்ஸ்பார்மர்

Last updated: June 15, 2026 5:14 pm
June 15, 2026
2 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 15 –

நாகர்கோவில் அருகே பெருவிளை பகுதியில் உள்ள பிரபல தனியார் பள்ளி அருகில் டிரான்ஸ்பார்மர் ஒன்று சரிந்த நிலையில் காணப்பட்டது. உடனடியாக இது குறித்து அப்பகுதியினர் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். டிரான்ஸ்பார்மரை பார்வையிட்ட பணியாளர்கள் பொதுமக்களிடம் பயப்படத் தேவையில்லை எனவும், மறுநாள் காலையில் பார்க்கிறோம் என கூறிவிட்டு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் 12 மணி அளவில் பயங்கர சத்தத்துடன் டிரான்ஸ்பார்மர் கீழே விழுந்தது. அப்போது அதில் உள்ள கேஸ் சிலிண்டர் புகைந்து அந்த பகுதி முழுவதும் பரவியது. மின்சாரம் முழுமையாக துண்டிக்கப்பட்டு, இருள் சூழ்ந்தது.

சம்பவம் அறிந்ததும் உடனடியாக மின்வாரிய அதிகாரிகள், பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் கிரேன் வரவழைக்கப்பட்டு சரிந்த டிரான்ஸ்பார்மர் சரி செய்யும் பணி நடைபெற்றது. அடுத்த நாள் காலை 7 மணிக்கு பிறகு தான் அனைத்து பணிகளும் முடிந்து மின்சாரம் வழங்கப்பட்டது.

லேசாக சரிந்து இருக்கும் போதே மின்சார வாரியம் சரி செய்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்றும், இத்தனை மணி நேரம் மின் தட்டுப்பாட்டால் அவதிப்பட வேண்டி வந்திருக்காது என்றும் பொதுமக்கள் புகார் கூறினர். யாரிடம் சென்று முறையிடுவது என்று தெரியவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் வேதனையுடன் கூறினார்கள்.

இந்த டிரான்ஸ்பார்மர் அருகில் தான் பகல் வேளையில் பள்ளி மாணவ மாணவிகள், ஏராளமான பொதுமக்கள் நடந்து செல்வது வழக்கம். பள்ளி வேலை நாட்களில் பகல் நேரத்தில் இந்த டிரான்ஸ்பார்மர் சரிந்திருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும் என அப்பகுதி மக்கள் கூறினார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குளச்சலில் மது பார்ட்டியில் விபரீதம்: 3வது மாடியில் இருந்து விழுந்த 2 வாலிபர்கள் கவலைக்கிடம்: 4 பேர் கைது
அமைச்சர் துவக்கி வைத்த குழித்துறை வாவுபலி பொருள் கண்காட்சி திடலில் காவல்துறை பாதுகாப்பு மறுப்பு போராட்டம் நடத்த போவதாக திமுக நகர் மன்ற தலைவர் அறிவிப்பு
குமரியை சேர்ந்த சிறுமியை கர்ப்பம் ஆக்கிய சிறுவன் கைது; மகனை போலீசில் ஒப்படைத்த தாய்
முன்னாள் படை வீரர்களுக்கு நல உதவிகள்
தமிழகத்தில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) 51 தொகுதிகளில் தனித்து போட்டியிடும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

கண்புரை சிகிச்சைக்கு நவீன கருவி

November 10, 2024
119 Views
தக்கலை அருகே பைக் – கார் மோதல் 2 பேர் காயம்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள்
கனிம சுரங்க எதிர்ப்பு கூட்டமைப்பினர் வாழ்த்து
நாகர்கோவிலில் வீட்டின் அருகே மது குடித்ததை கண்டித்தவருக்கு வெட்டு: வாலிபர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account