By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடக்கம்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடக்கம்

Last updated: June 15, 2026 4:40 pm
June 15, 2026
2 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜூன் 15 –

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏழை, எளிய கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சேர்க்கை இலக்கிய துறையில் தொடங்கப்பட்டது. துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர் பாரத ஜோதி, தலைமையில் பதிவாளர் (பொறுப்பு) பன்னீர் செல்வம் முன்னிலையில் தொடங்கப்பட்டது.

இதில் இலக்கியத்துறை தலைவர் தேவி, பேராசிரியர் இளையாப்பிள்ளை, தொழில் மற்றும் நில அறிவியல் துறை பேராசிரியர் சங்கர், கல்வியல் மற்றும் மேலாண்மை இயல் துறை தலைவர் சின்னப்பன், பேராசிரியை தனலட்சுமி, மொழிபெயர்ப்பு துறை தலைவரும், மக்கள் தொடர்பு அலுவலருமான முருகன், சேர்க்கை பிரிவு அலுவலர் நிலை பணியாளர்கள் கயல்விழி, அமுதா, மணிகண்டன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவை சூலூர் சட்டமன்ற தொகுதி தவெக வேட்பாளருக்கு என் எம் சுகுமார் சூறாவளி பிரச்சாரம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே 2 பவுண் நகை திருட்டு
நாட்டுபடகு மீனவர்களுக்கு 350ல் இருந்து 500 ஆக டீசல் உயர்த்தப்படும்; பழுதடைந்த படகுகளை மீட்க சிலுவை படகு அமைக்கப்படும்: மீனவ மக்களிடம் வாக்கு சேகரித்த விளாத்திகுளம் அதிமுக வேட்பாளர்
பயிர்க்காப்பீடு கால அவகாசம் நீட்டிக்கக் கோரி புதூர் வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்
தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கூடுதல் கட்டமைப்பு வசதி; தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் துவக்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஆர்ப்பாட்டம்

September 25, 2024
46 Views
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம்
இரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இரத்ததான முகாமில் 50க்கும் மேற்பட்டோர் இரத்ததானம்!
ஏற்பாட்டில் மக்களை தேடி சென்று வேன் மூலமாக நீர் மோர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது
இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account