By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீர்வளத் துறைக்கு சொந்தமான குளத்தின் கரையை உடைத்த கும்பல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நீர்வளத் துறைக்கு சொந்தமான குளத்தின் கரையை உடைத்த கும்பல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நீர்வளத் துறைக்கு சொந்தமான குளத்தின் கரையை உடைத்த கும்பல்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

Last updated: June 13, 2026 6:37 pm
June 13, 2026
22 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 13 –

விளவங்கோடு வட்டம் நல்லூர் கிராமத்திற்கு உட்பட்ட சிராயன்குழி பகுதியில் நீர்வளத் துறைக்கு சொந்தமான பம்மக்குளம் என்ற குளம் உள்ளது. இந்த குளத்தில் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பட்டணங்கால் கால்வாய் மூலம் தண்ணீர் பெறப்பட்டு பாசனத்திற்காக அப்பகுதி விவசாய நிலங்களுக்கு பயன்பட்டு வருகிறது.

மேலும் கடுமையான வறட்சி காலங்களில் கூட குளத்தில் தண்ணீர் வற்றாமல் உள்ள நிலையில் அப்பகுதி மக்களின் அன்றாட தேவைகளுக்கும் கால்நடைகளுக்கும் அந்தக் குளத்தின் தண்ணீர் பயன்பட்டு வந்தது. அந்தக் குளத்தின் தண்ணீரை குளிப்பதற்காக அப்பகுதி மக்களும் பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் நீர்வளத் துறைக்கு சொந்தமான மேற்படி குளத்தில் சுமார் 30 அடி அகலத்தில் 50 அடி உயரமுள்ள கரை பகுதியை ஜேசிபி உட்பட கனரக எந்திரங்கள் மூலம் முழுமையாக கரையை உடைத்து சேதப்படுத்தி தண்ணீரை முழுவதும் வெளியேற்றி உள்ளனர். இதனால் குளத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்ட நிலையில் அப்பகுதியில் வாழை விவசாயத்திற்கு கூட தண்ணீர் இல்லாமல் விவசாய நிலங்கள் வறண்டு போகும் நிலையை ஏற்படுத்தி உள்ளனர்.

ஆகவே நீர்வளத் துறைக்கு சொந்தமான மேற்படி பம்மகுளத்தின் கரை பகுதியை முழுவதுமாக உடைத்து சேதப்படுத்தி தண்ணீரை வெளியேற்றி அரசுக்கு பல லட்சங்கள் இழப்பு ஏற்படுத்திய சட்டவிரோத கும்பல்கள் மீது நடவடிக்கை எடுத்து சேதப் பகுதிக்கான இழப்பீட்டை ஈடுகட்ட வேண்டும் என்பதோடு குளத்தின் கரையை உடனடியாக சீரமைத்து அப்பகுதி விவசாய நிலங்களை பாதுகாக்க உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரியில் அரசு, தனியார் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளையின் மாநில தலைவர் வழங்கினார்
பணம் வைத்த சூதாடிய 2 பேர் கைது
சுசீந்திரம் தாணு மாலைய சுவாமி கோவிலில் மாசி திருக்கல்யாண திருவிழா
நாகர்கோவிலில் பி.இ பட்டதாரி பெண் தற்கொலை: கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு
கள்ளக்காதலை எதிர்த்தவரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா

September 4, 2024
221 Views
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
தருமபுரி மாவட்ட ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா
நகைச்சுவை மாமன்றத்தில் 3 பேருக்கு சேவை செம்மல் விருது
தேசிய ஃபார்வர்ட் பிளாக் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account