By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மொடக்குறிச்சி பகுதிகளில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > மொடக்குறிச்சி பகுதிகளில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள்
ஈரோடுதமிழ்நாடு

மொடக்குறிச்சி பகுதிகளில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் கட்டுமான பணிகள்

Last updated: June 12, 2026 5:21 pm
June 12, 2026
16 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 12 –

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அரச்சலூர், பத்தயம்பாளையம், வடுகப்பட்டி, ஈஞ்சம்பள்ளி ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டார்.

அரச்சலூர் பேரூராட்சி மற்றும், பத்தயம்பாளையம் பகுதியில் குளம் தூர்வாரப்பட்டுள்ளதை பார்வையிட்டு குளத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகள் நடவும், பசுமையான செடி, கொடிகள் வளர்க்கவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் சி.எஸ்.ஐ. நிதியுதவி துவக்கப்பள்ளியில் காலை உணவுத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ, மாணவியர்கள் விபரம், உணவுப்பட்டியல் விபரம், உணவின் சுவை, தரம் மற்றும் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்தும், குழந்தைகளின் கற்றல் திறன் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அரச்சலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருந்து இருப்பு மற்றும் கழிப்பறை, படுக்கை வசதி, மருத்துவ பயனாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறை குறித்து ஆய்வு மேற்கொண்டார். அரச்சலுார் பேரூராட்சியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் ரூ.48 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வாரச்சந்தையின் கட்டுமானப்பணிகளை பார்வையிட்டு, மேலும் கழிப்பிடம், குடிநீர், போன்ற அடிப்படை வசதிகளையும் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, வடுகப்பட்டி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ். செயல்பட்டு வரும், உரப்பூங்காவிற்கு சுற்றுச்சுவர் அமைக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வடுகப்பட்டியில், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.12.10 கோடி மதிப்பீட்டில் 176 குடியிருப்புகளுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டு வரும் பணிகள் மற்றும் ஈஞ்சம்பள்ளியில் ரூ.9.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 144 குடியிருப்புகளுக்கு வண்ணம் பூசப்பட்டு வரும் பணியினையும் என மொத்தம் ரூ.22 கோடி மதிப்பீட்டில் 320 குடியிருப்புகளை பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம், கட்டுமானப்பொருட்களின் தரம் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய இதரப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

ஈஞ்சம்பள்ளி மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் பாரம்பரிய முறையில் களிமண்ணை பதப்படுத்தி மண்பாண்டங்கள் மற்றும் கைவினைப் பொருட்களை தயாரிக்கும் முறை குறித்து பார்வையிட்டு குழுவினர்களிடம் கலந்துரையாடினார்.

விளம்பரம்

You Might Also Like

தக்கலை அருகே கழிவுகளை கொட்ட வந்த வாகனத்திற்கு ரூ.25 ஆயிரம் அபராதம்
போர்ப்ஸ் இந்தியா அன்ட் டி குளோபலிஸ்ட்டின் உலகளாவிய வணிக சாத்தியக்கூறுகள் கொண்ட 200 நிறுவனங்கள் பட்டியல்:இந்தியாவின் கல்ச்சர்லிடிக்ஸ் தேர்வு
ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மனு
கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர காவல் படையின் ‘சஜாக்’ ஆபரேஷன்
சி.எஸ்.ஆர் நிதி குறித்து தரவுகள் தெரியாமல் தவறான தகவல் பரப்ப வேண்டாம்: நாதக வேட்பாளருக்கு என். தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

திருப்பூர் மாநகரில் புதிய போலீஸ் கமிஷனர் பொறுப்பேற்பு!!

August 7, 2024
225 Views
தருமபுரி மாவட்ட அதிமுக சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா
பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் உறுதிமொழி ஏற்பு
ராமேஸ்வரத்தில் ஆடி அமாவாசைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தர்ப்பணம்
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account