By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பளுகல் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பளுகல் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பளுகல் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்

Last updated: June 12, 2026 5:11 pm
June 12, 2026
15 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 12 –

பளுகல் அருகே கண்ணுமாமூடு பகுதியை சேர்ந்தவர் லால்கிருஷ்ணன் (28). இவரது மனைவி வினிஷா (26). இவர்களுக்கு 3 வயதில் வைஷாக் என்ற மகன் உள்ளார். லால் கிருஷ்ணன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்கு விடுமுறைக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவ தினம் லால் கிருஷ்ணன் தனது பைக்கில் சூழால் என்ற இடத்திற்கு சென்று விட்டார். அப்போது வீட்டில் இருந்த வினிஷா தனது மாமியார் ஜெயந்தியிடம் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு வருவதாக கூறி மகனுடன் ஆட்டோவில் சென்றுள்ளார்.
அதன் பின்னர் அவர் வீடு திரும்பி வரவில்லை.

தொடர்ந்து கணவர் மற்றும் மாமியார் வினிஷாவை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதை அடுத்து லால் கிருஷ்ணன் பளுகல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் குழந்தையுடன் மாயமான இளம்பெண் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு மாவட்டம் பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் முதல் இடம் பெற்று சாதனை
ஐபிஎல், கால்பந்து லீக் போன்றவற்றில் நமது மாவட்ட வீரர்கள் இடம் பெற வேண்டும்
வர விடுமுறை கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோவில் ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியு நாளை மாபெரும் மறியல் போராட்டம் அறிவிப்பு
மார்த்தாண்டத்தில் பிரபல கொள்ளையர்கள் நான்கு பேர் கைது; நகை மற்றும் பைக் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

நில அளவை சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

December 21, 2024
59 Views
மருத்துவமனையில் மலைவாழ் இன மக்களுக்கான அடையாள அட்டை
மதுரை ரோட்டில் உள்ள லூர்து மாதா மெட்ரிக் பள்ளி
திருப்பூர்: இந்து முன்னேற்றக் கழக தலைவர் வழக்கறிஞர் கோபிநாத் பேட்டி
புதுக்கடை அருகே வீட்டில் நின்ற பசுமாடு திருட்டு; போலீசில் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account